|
|
கல்லுக்குள் ஈரம் ![]() நடிப்பு
பாரதிராஜா, சுதாகர், அருணா, விஜயசாந்தி, கவுண்டமணி, ஜனகராஜ், வெண்ணிற ஆடை நிர்மலாபாடல்கள்
கங்கை அமரன், முத்து வேந்தன்இசை
இளையராஜாபின்னணி
எஸ். ஜானகி, இளையராஜா, மலேசியா வாசுதேவன், சைலஜாகதை
சந்திரபோஸ்திரைக்கதை
பாரதிராஜாவசனம்
ரங்கராஜன்நடனம்
புலியூர் சரோஜாபடத்தொகுப்பு
சண்டிஒளிப்பதிவு, இயக்கம்
பி.எஸ்.நிவாஸ்தயாரிப்பு
நீலிமாதயாரிப்பு நிறுவனம்
நீலிமா மூவி மேக்கர்ஸ்வெளீயீடு: பிப்ரவரி 29, 1980 வீடியோ ***** பாடல்கள்
1. சிறு பொன்மணி அசையும்
படம் : கல்லுக்குள் ஈரம் (1980) பாடியவர்கள் : இளையராஜா, ஜானகி இசை : இளையராஜா இயற்றியவர் : கங்கை அமரன் வீடியோ அதில் தெறிக்கும் புது இசையும் இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம் சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம் நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும் ஆண்: சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம் பெண்: விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும் எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும் விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும் எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும் ஆண்: தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம் தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம் அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம் பெண்: வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில் சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம் பெண்: நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும் ரதியும் அதன் பதியும் பெறும் சுகமே உதயம் நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும் ரதியும் அதன் பதியும் பெறும் சுகமே உதயம் விதை ஊன்றிய நெஞ்சம் விளைவானது மஞ்சம் விதை ஊன்றிய நெஞ்சம் விளைவானது மஞ்சம் கரை பேசுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும் ஆண்: உயிர் உன் வசம் உடல் என் வசம் பயிரானது உன் நினைவுகள் பெண்: சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் ஆண்: இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம் பெண்: நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது ஆண்: ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும் பெண்: சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம் ***** 2. தோப்பிலொரு நாடகம் நடக்குது
படம் : கல்லுக்குள் ஈரம் (1980) பாடியவர்கள் : இளையராஜா, மலேசியா வாசுதேவன், எஸ்.பி. சைலஜா இசை : இளையராஜா இயற்றியவர் : முத்துதேவன் வீடியோ ஒன் டூ த்ரீ ஃபோர் டிங்கு டக்க டக்க டக்க டிங்கு டக்க டக்க டக்க டிங்கு டக்க டக்க டக்க டிங்கு டக்க டக்க டக்க டிங்கடாங்கு டக்கு டக்கு டிங்கடாங்கு டக்கு டக்கு டிங்கடாங்கு டக்கு டக்கு டிங்கடாங்கு டக்கு டக்கு டிங்கடாக்கு டிங்கடாக்கு டிங்கான்னனா தானானா னானானா டிங்கடாக்கு டிங்கடாக்கு டிங்கான்னனா தானானா னானானா ஓஓஓஓ ஒஓஓஓ ஓஓஓஓ ஒஓஓஓ தானானானா தானானானா தானானானா டிங்கடாங்கு டக்கு டக்கு டிங்கடாங்கு டக்கு டக்கு டும்டும்டும் டும்டும்டும் தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே கட், ஹ்ம் ம்ம்... தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே ஆஆஆ சைலென்ஸ் தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே நாடகத்துக் கதையோ புதுசு நடிக்க வந்த ஆளும் புதுசு நாங்க இப்ப நடத்துற கதையில ராசா ஒன்னு ராணி ஒண்ணு ஆடுது பாடுது அம்மாடி தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே லால லாலா லால லாலா லால லாலா லா பார்த்தாலும் பார்த்தேன் அட நாலும் நானும் பார்த்தேன் கேட்டாலும் கேட்டேன் உன் கீர்த்தி யாவும் கேட்டேன் நெஞ்சுக்குள்ள நெனச்சேன் நிம்மதிய கொறச்சேன் என்னத்த சொல்வேன் அத மாதிரி நீ காதலி ஆசையில பலவித நெனப்புல பார்த்தேன் ஒன்ன, கேட்டேன் ஒன்ன பாசத்துல தவியா இருந்து தவிச்சேன் தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே கட்... லாலலா லால லாலா லாலலா லால லாலா லாலலா லால லாலா லால லாலா லா பாக்காத கண்ணு தெனம் ஏக்கத்தோட தேடும் கேக்காத ஒன்னு மனம் ராகத்தோட பாடும் பக்கத்துல இருந்தா சொர்க்கத்துக்கு விருந்தா தொட்டு ரசிப்பேன் ஒரு நாளிலே தீருமா? தூக்கத்தில தொடருற கனவுல தொட்டா என்ன பட்டா என்ன ஆசையிலே அணைச்சா ரசிச்சா என்ன தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே நாடகத்துக் கதையோ புதுசு நடிக்க வந்த ஆளும் புதுசு நாங்க இப்ப நடத்துற கதையில ராசா ஒன்னு ராணி ஒண்ணு ஆடுது பாடுது அம்மாடி ***** |