|
|
ஜானி ![]() நடிப்பு
ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, தீபா, பாலாஜி, சுருளிராஜன், சாமிக்கண்ணு, குமரிமுத்து, சுபாஷிணிபாடல்கள்
கவிஞர் கண்ணதாசன், கங்கை அமரன்இசை
இளையராஜாஒளிப்பதிவு
அசோக்குமார்படத்தொகுப்பு
ஏ. பால் துரைசிங்கம்திரைக்கதை, வசனம், இயக்கம்
மகேந்திரன்தயாரிப்பு
வி. கோபிநாதன்தயாரிப்பு நிறுவனம்
கே.ஆர்.ஜி. ஆர்ட் பிலிம்ஸ்வெளீயீடு:
15 ஆகஸ்ட் 1980வீடியோ ***** பாடல்கள்
1. ஆசைய காத்துல தூது விட்டு
படம் : ஜானி (1980) இசை : இளையராஜா பாடலாசிரியர்: கங்கை அமரன் பாடியவர் : எஸ். பி. சைலஜா வீடியோ ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு பாடுது பாட்டு ஒன்னு குயில் கேட்குது பாட்டை நின்னு ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு வாலிப காலத்து நேசம் மாசம் தை மாசம் மல்லிகை பூ மனம் வீசும் நேசத்துல வந்த வாசத்துல நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது பிஞ்சும் வாடுது வாடையில கொஞ்சும் ஜாடைய போடுது பார்வையில் சொந்தம் தேடுது மேடையில ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு தேனு பூந்தேனு தேன்துளி கேட்டது நானு மானு பொன்மானு தேயில தோட்டத்து மானு ஓடி வர உன்னை தேடி வர தாழம் பூவுல தாவுற காத்துல தாகம் ஏறுது ஆசையில பாக்கும் போதுல ஏக்கம் தீரல தேகம் வாடுது பேசையில ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு பாடுது பாட்டு ஒன்னு குயில் கேட்குது பாட்டை நின்னு பாடுது பாட்டு ஒன்னு குயில் கேட்குது பாட்டைநின்னு ***** |