இளமை ஊஞ்சலாடுகிறது

நடிப்பு
கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
பி.எஸ். நிவாஷ்

பாடல்கள்
வாலி

படத்தொகுப்பு
கே. கோபால்ராவ்

கதை, இயக்கம்
சி.வி. ஸ்ரீதர்

தயாரிப்பு
கண்ணையா

தயாரிப்பு நிறுவனம்
ஸ்ரீ சித்ரா மஹால்

வெளீயீடு:
9 ஜூன் 1978

இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம் 1978ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தமிழக அரசின் விருதினை வென்றுள்ளது.

இத்திரைப்படம் தெலுங்கில் அதே ஆண்டில் 'வயசு பிலிசின்டி' என்ற பெயரிலும், இந்தியில் 1982 ஆண்டில் 'தில் இ நடான்' எனும் பெயரிலும் மீண்டும் எடுக்கப்பட்டது.

வீடியோ


*****
பாடல்கள்
1. என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு

படம் : இளமை ஊஞ்சலாடுகிறது (1978)
பாடியவர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி

வீடியோ


வார்த்தை தவறி விட்டாய்...

கண்ணமா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்தில் எல்லாம்
உன்னைபோல்
பாவை தெரியுதடி

கமான் கிளாப்

என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு

என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு

நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு

என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு

நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு

உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்து இருக்கும் துளி விஷம்

உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்து இருக்கும் துளி விஷம்

நெஞ்சம் துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன் தோழி

என்னை மறந்து போவதும் நியாயமோ
இந்த காதல் ஒவியத்தின்
பாதை மாறியது
காலம் செய்துவிட்ட மாயமோ
ஒரு மனம் உருகுது
ஒரு மனம் விலகுது
ஹேய்

என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு

நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயச்சு

அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை

அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை

கண்ணன் தனிமையிலே பாட
ராதை தன் வழியே ஓட
இந்தப் பிரிவை தங்குமோ என் மனம்
ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி
நாளும் மாறுகின்ற உன் மனம்
எனக்கு இன்று புரிந்தது
எவள் என்று தெரிந்தது
ஹேய்

என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு

என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு

நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு

வார்த்தை தவறி விட்டாய்...

கண்ணமா
மார்பு துடிக்குதடி

*****


புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
ஊர காக்க உண்டான சங்கம் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
என்னடா என்னடா - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
பாக்காத பாக்காத... - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
ஊதா கலரு ரிப்பன் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
ஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை (1984)
தம்தன நம்தன தாளம் வரும்... - புதிய வார்ப்புகள் (1979)
இதயம் போகுதே - புதிய வார்ப்புகள் (1979)
வான் மேகங்களே - புதிய வார்ப்புகள் (1979)
தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி (1964)
காதல் வைபோகமே - சுவர் இல்லாத சித்திரங்கள் (1979)
தோளின் மேலே பாரம் இல்லே - நினைவெல்லாம் நித்யா (1982)
நிலாவே வா செல்லாதே வா - மௌன ராகம் (1986)
நேத்து ராத்திரி யம்மா - சகலகலா வல்லவன் (1982)
லில்லி மலருக்குக் கொண்டாட்டம் - உலகம் சுற்றும் வாலிபன் (1973)
1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020