கவிக்குயில்

kavikkuyil
நடிப்பு
சிவக்குமார், ஸ்ரீதேவி, ’படாபட்’ ஜெயலட்சுமி, எஸ்.வி. சுப்பையா, ரஜினிகாந்த், செந்தாமரை, மாஸ்டர் பப்லு ஜபார்

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
ஆர்.என்.கே. பிரசாத்

படத்தொகுப்பு
பி. கந்தசாமி

கதை
ஆர். செல்வராஜ்

திரைக்கதை, வசனம், பாடல்கள்
பஞ்சு அருணாசலம்

இயக்கம்
தேவராஜ் - மோகன்

தயாரிப்பு
எஸ்.பி. தமிழரசி

தயாரிப்பு நிறுவனம்
எஸ்.பி.டி. பிலிம்ஸ்

வெளீயீடு:
29 ஜூலை 1977

வீடியோ


*****

பாடல்கள்
1. சின்னக் கண்ணன் அழைக்கிறான்
படம் : கவிக்குயில் (1977)
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: பஞ்சு அருணாச்சலம்
பாடியவர் : எம். பாலமுரளிகிருஷ்ணா

வீடியோ


ஆண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட
ரகசிய ராகத்தை பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்

ஆண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட
ரகசிய ராகத்தை பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்

ஆண் : கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி

ஆண் : என்றும் காதலை
கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கதில் இணைவது
உறவுக்கு பெருமை

ஆண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட
ரகசிய ராகத்தை பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்

ஆண் : நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இதுதானா கண்மணி ராதா
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இதுதானா கண்மணி ராதா

ஆண் : உன் புன்னகை
சொல்லாத அதிசயமா
அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில்
மயங்குது உலகம்

ஆண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட
ரகசிய ராகத்தை பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்

*****