சென்னை நூலகம் / தரணிஷ் மார்ட் உறுப்பினர்களுக்கான 10% முதல் 25% வரை சலுகை விலையில் நூல் விவரம்
அணிலாடும் முன்றில் - விலை ரூ. 200 தள்ளுபடி விலை ரூ. 160 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 200
அள்ள அள்ளப் பணம் 10 - S.I.P - செல்வம் சேர்க்க நிச்சய வழி - விலை ரூ. 250 தள்ளுபடி விலை ரூ. 200 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 240 உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி - விலை ரூ. 249 தள்ளுபடி விலை ரூ. 186 (25%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 226 ஏழு தலைமுறைகள் - விலை ரூ. 300 தள்ளுபடி விலை ரூ. 225 (25%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 265 கருவாச்சி காவியம் - விலை ரூ. 400 தள்ளுபடி விலை ரூ. 320 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 360 கழிவறை இருக்கை - விலை ரூ. 225 தள்ளுபடி விலை ரூ. 180 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 220 நா. முத்துக்குமார் கவிதைகள் - விலை ரூ. 450 தள்ளுபடி விலை ரூ. 360 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 400 நூல் தேவைப்படுவோர் உடனே எமது சென்னை நூலகம் (www.chennailibrary.com) அல்லது தரணிஷ் மார்ட் (www.dharanishmart.com) தளத்தில் உறுப்பினராக இணையவும். (இரு தளங்களிலும் முதலில் வாட்சப் குழுவில் இணையவும். பின்னர் தங்கள் முகவரி மற்றும் மின்னஞ்சலை எமக்கு வாட்சப் செய்து உறுப்பினராக இணையவும். உறுப்பினராகச் சேர கட்டணம் ஏதும் இல்லை.) ஏற்கெனவே இணைந்தவர்கள் வாட்சப் மூலம் உங்கள் ஆர்டரை அனுப்பலாம்.
பணம் அனுப்ப: GPay / UPI ID: dharanishmart@cub (இச்சலுகை இருப்பு உள்ளவரை மட்டுமே) |
|

உலகம் சுற்றும் வாலிபன் ![]() நடிப்பு
எம்.ஜி. ராமச்சந்திரன், மஞ்சுளா, லதா, சந்திரகலா, எம்.ஜி. சக்கரபாணி, எம்.என். நம்பியார், ஆர்.எஸ். மனோகர், எஸ்.ஏ. அசோகன், நாகேஷ், வி. கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன்பாடல்கள்
கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், புலவர் வேதாஇசை
எம்.எஸ். விஸ்வநாதன்ஒளிப்பதிவு
வி. ராமமூர்த்திபடத்தொகுப்பு
எம். உமாநாத்வசனம்
சொர்ணம்இயக்கம்
எம்.ஜி.ஆர்.தயாரிப்பு
எம்.ஜி.ஆர்., ஆர்.எம். வீரப்பன்தயாரிப்பு நிறுவனம்
எம்ஜியார் பிக்சர்ஸ்வெளீயீடு:
11 மே 1973வீடியோ ***** பாடல்கள்
1. லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
படம் : உலகம் சுற்றும் வாலிபன் (1973) இசை : எம்.எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர்: கண்ணதாசன் பாடியவர்கள் : டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா வீடியோ டா டடாடா டா... ஆஹா.ஆஆ... ஆஹா... ஆ... ஆஹா.ஆஆ... ஆஹா... ஆ... ஹ்ம்ம்.ம்ம்.ம்ம்... ம்ம்ம்.ம்ம்ம்... லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே வந்த இடம் என்னவோ சொந்தம் இது அல்லவோ எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம் லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே டா டா டா டடாடா டா டா... ஆஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா... தேன் கூடு நீயென்றால் தேனீக்கள் நானாக வேண்டும் தீராத பசியோடு தேனாற்றில் நீராட வேண்டும் தேன் கூடு நீயென்றால் தேனீக்கள் நானாக வேண்டும் தீராத பசியோடு தேனாற்றில் நீராட வேண்டும் நானொன்று நீயொன்று நாமொன்று சானென்று ஒன்றோடு ஒன்றான சொந்தம் இன்றோடு தீராத இன்பம் லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே நாள்தோறும் மார்போடு நான் உன்னைத் தாலாட்ட வேண்டும் தாலாட்டு தாளாமல் நான் உன்னைப் பாராட்ட வேண்டும் தேன் கொண்ட கண் ஒன்று பார் என்னைப் பார் என்று செவ்வானம் போலாடும்போது சிந்துங்கள் முத்தங்கள் நூறு அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே வந்த இடம் என்னவோ சொந்தம் இது அல்லவோ எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம் லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே ஆஹாஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹாஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஹ்ம்ம்... ம்ம்ம்... ஹ்ம்ம்... ம்ம்ம்... ***** |