|
|
பலே பாண்டியா ![]() நடிப்பு
சிவாஜி கணேசன், தேவிகா, எம்.ஆர். ராதா, பாலாஜி, எம்.ஆர். சந்தானம், கே.வி. சீனிவாசன், தங்கராஜ், எஸ்.ஏ.ஜி. சாமி, வசந்தி, ஸந்தியா, எம்.எஸ்.எஸ். பாக்கியம்பாடல்கள்
கண்ணதாசன்இசை
விஸ்வநாதன் - ராமமூர்த்திஒளிப்பதிவு
வி. இராமமூர்த்திபடத்தொகுப்பு
ஆர். தேவராஜன்மூலக்கதை
மா.ரா & ஜோஷிதிரைக்கதை
தாதா மிராஸிவசனம்
மா.ராஇயக்கம்
பி.ஆர். பந்துலுதயாரிப்பு
பி.ஆர். பந்துலுதயாரிப்பு நிறுவனம்
பத்மினி பிக்சர்ஸ்வெளீயீடு: 26 மே 1962 வீடியோ ***** பாடல்கள்
1. வாழ நினைத்தால் வாழலாம்
படம் : பலே பாண்டியா (1962) பாடியவர்கள் : டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி இயற்றியவர் : கண்ணதாசன் வீடியோ ஆஹஹா ஓஹோஹோ ஆஆஆ ஓஓஒ ஆஹஹா ஓஹோஹோ பெண் : வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசை இருந்தால் நீந்தி வா பெண் : வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசை இருந்தால் நீந்தி வா பெண் : பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம் பெண் : வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசை இருந்தால் நீந்தி வா ஆண் : கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால் வாழலாம் கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம் கன்னி இளமை என்னை அணைத்தால் தன்னை மறந்தே வாழலாம் ஆண் : வாழச் சொன்னால் வாழ்கிறேன் மனமா இல்லை வாழ்வினில் ஆழக் கடலில் தோணி போலே அழைத்துச் சென்றால் வாழ்கிறேன் பெண் : ஏரிக் கரையில் மரங்கள் சாட்சி ஆண் : ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி பெண் : துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி ஆண் : துடித்து நிற்கும் இளமை சாட்சி பெண் : இருவர் வாழும் காலம் முழுதும் ஒருவராக வாழலாம் ஆண் & பெண் : வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில் காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம் பெண்: ஆஆஆ ஆஆஆ ஆண் : வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில் காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம் |