சென்னை நூலகம் / தரணிஷ் மார்ட் உறுப்பினர்களுக்கான 10% முதல் 25% வரை சலுகை விலையில் நூல் விவரம்
அணிலாடும் முன்றில் - விலை ரூ. 200 தள்ளுபடி விலை ரூ. 160 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 200
அள்ள அள்ளப் பணம் 10 - S.I.P - செல்வம் சேர்க்க நிச்சய வழி - விலை ரூ. 250 தள்ளுபடி விலை ரூ. 200 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 240 உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி - விலை ரூ. 249 தள்ளுபடி விலை ரூ. 186 (25%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 226 ஏழு தலைமுறைகள் - விலை ரூ. 300 தள்ளுபடி விலை ரூ. 225 (25%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 265 கருவாச்சி காவியம் - விலை ரூ. 400 தள்ளுபடி விலை ரூ. 320 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 360 கழிவறை இருக்கை - விலை ரூ. 225 தள்ளுபடி விலை ரூ. 180 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 220 நா. முத்துக்குமார் கவிதைகள் - விலை ரூ. 450 தள்ளுபடி விலை ரூ. 360 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 400 நூல் தேவைப்படுவோர் உடனே எமது சென்னை நூலகம் (www.chennailibrary.com) அல்லது தரணிஷ் மார்ட் (www.dharanishmart.com) தளத்தில் உறுப்பினராக இணையவும். (இரு தளங்களிலும் முதலில் வாட்சப் குழுவில் இணையவும். பின்னர் தங்கள் முகவரி மற்றும் மின்னஞ்சலை எமக்கு வாட்சப் செய்து உறுப்பினராக இணையவும். உறுப்பினராகச் சேர கட்டணம் ஏதும் இல்லை.) ஏற்கெனவே இணைந்தவர்கள் வாட்சப் மூலம் உங்கள் ஆர்டரை அனுப்பலாம்.
பணம் அனுப்ப: GPay / UPI ID: dharanishmart@cub (இச்சலுகை இருப்பு உள்ளவரை மட்டுமே) |
|

தேன் நிலவு ![]() நடிப்பு
ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, கே.ஏ. தங்கவேலு, எம்.என். நம்பியார், எம். சரோஜா, இசை
ஏ.எம். ராஜாபாடல்கள்
கண்ணதாசன்ஒளிப்பதிவு
ஏ. வின்சென்ட்படத்தொகுப்பு
டி.ஆர். ஸ்ரீனிவாசுலுகதை, வசனம், இயக்கம்
ஸ்ரீதர்தயாரிப்பாளர்
ஸ்ரீதர்தயாரிப்பு நிறுவனம்
சித்ராலயாவெளீயீடு:
30 செப்டம்பர் 1961வீடியோ ***** பாடல்கள்
1. பாட்டு பாடவா
படம் : தேன் நிலவு (1961) பாடியவர் : A.M. ராஜா இசை : A.M. ராஜா இயற்றியவர் : கண்ணதாசன் வீடியோ பார்த்து பேசவா... பாடம் சொல்லவா... பறந்து செல்லவா... பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா... பாட்டு பாடவா... பார்த்து பேசவா... பாடம் சொல்லவா... பறந்து செல்லவா... பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா... நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா... பாட்டு பாடவா... பார்த்து பேசவா... பாடம் சொல்லவா... பறந்து செல்லவா... மேகவண்ணம் போலே மின்னும் ஆடையினாலே... மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே... மேகவண்ணம் போலே மின்னும் ஆடையினாலே... மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே... பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா... இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா... பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா... இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா... மாலை அல்லவா.. நல்ல நேரம் அல்லவா... இன்னும் வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா... பாட்டு பாடவா... பார்த்து பேசவா... பாடம் சொல்லவா... பறந்து செல்லவா... பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா.. நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா... பாட்டு பாடவா.. பார்த்து பேசவா.. பாடம் சொல்லவா... பறந்து செல்லவா... அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே கண் நிறைந்த காதலனை காணவில்லையா... இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா... கண் நிறைந்த காதலனை காணவில்லையா... இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா... காதல் தோன்றுமா... இன்னும் காலம் போகுமா... இல்லை காத்து காத்து நின்றது தான் மீதமாகுமா... பாட்டு பாடவா... பார்த்து பேசவா... பாடம் சொல்லவா... பறந்து செல்லவா... பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா... பாட்டு பாடவா... பார்த்து பேசவா... பாடம் சொல்லவா... பறந்து செல்லவா... *****
|