சென்னை நூலகம் / தரணிஷ் மார்ட் உறுப்பினர்களுக்கான 10% முதல் 25% வரை சலுகை விலையில் நூல் விவரம்
அணிலாடும் முன்றில் - விலை ரூ. 200 தள்ளுபடி விலை ரூ. 160 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 200
அள்ள அள்ளப் பணம் 10 - S.I.P - செல்வம் சேர்க்க நிச்சய வழி - விலை ரூ. 250 தள்ளுபடி விலை ரூ. 200 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 240 உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி - விலை ரூ. 249 தள்ளுபடி விலை ரூ. 186 (25%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 226 ஏழு தலைமுறைகள் - விலை ரூ. 300 தள்ளுபடி விலை ரூ. 225 (25%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 265 கருவாச்சி காவியம் - விலை ரூ. 400 தள்ளுபடி விலை ரூ. 320 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 360 கழிவறை இருக்கை - விலை ரூ. 225 தள்ளுபடி விலை ரூ. 180 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 220 நா. முத்துக்குமார் கவிதைகள் - விலை ரூ. 450 தள்ளுபடி விலை ரூ. 360 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 400 நூல் தேவைப்படுவோர் உடனே எமது சென்னை நூலகம் (www.chennailibrary.com) அல்லது தரணிஷ் மார்ட் (www.dharanishmart.com) தளத்தில் உறுப்பினராக இணையவும். (இரு தளங்களிலும் முதலில் வாட்சப் குழுவில் இணையவும். பின்னர் தங்கள் முகவரி மற்றும் மின்னஞ்சலை எமக்கு வாட்சப் செய்து உறுப்பினராக இணையவும். உறுப்பினராகச் சேர கட்டணம் ஏதும் இல்லை.) ஏற்கெனவே இணைந்தவர்கள் வாட்சப் மூலம் உங்கள் ஆர்டரை அனுப்பலாம்.
பணம் அனுப்ப: GPay / UPI ID: dharanishmart@cub (இச்சலுகை இருப்பு உள்ளவரை மட்டுமே) |
|

குமுதம் ![]() நடிப்பு
எஸ்.எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி, சௌகார் ஜானகி, எஸ்.வி. ரங்கராவ், எம்.ஆர். ராதா, டி.எஸ். முத்தையா, பி.எஸ். சரோஜா, சுந்தரி பாய்இசை
கே.வி. மகாதேவன்பாடல்கள்
கண்ணதாசன், மருதகாசிஒளிப்பதிவு
ஆர். சம்பத்படத்தொகுப்பு
எல். பாலுகதை, வசனம்
கே. எஸ். கோபாலகிருஷ்ணன்இயக்கம்
A. சுப்பாராவ்தயாரிப்பாளர்
டி.ஆர். சுந்தரம்தயாரிப்பு நிறுவனம்
மாடர்ன் தியேட்டர்ஸ்வெளீயீடு:
29 ஜூலை 1961வீடியோ ***** பாடல்கள்
1. மாமா மாமா மாமா
படம் : குமுதம் (1961) பாடியவர்கள் : டி.எம். சௌந்தரராஜன் & கே. ஜமுனா ராணி இசை : கே.வி. மகாதேவன் இயற்றியவர் : ஏ. மருதகாசி வீடியோ மாமா மாமா மாமா... ஆண் : ஏம்மா ஏம்மா ஏம்மா... ஏம்மா ஏம்மா ஏம்மா... பெண் : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா... வட்டமிட்டு சுத்தி சுத்தி... கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா... குழு : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா... வட்டமிட்டு சுத்தி சுத்தி... கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா... பெண் : தாலி கட்டுமுன்னே... கை மேல படலாமா... மாமா மாமா மாமா... குழு : மாமா மாமா மாமா... ஆண் : வெட்டும் விழிப் பார்வையினால்... ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு... எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா... பெண் : ஓஹோ ஓய்... குழு : வெட்டும் விழிப் பார்வையினால்... ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு... எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா... ஆண் : கையைத் தொட்டுப் பேச மட்டும்... தடை போடலாமா... ஏம்மா ஏம்மா ஏம்மா... குழு : ஏம்மா ஏம்மா ஏம்மா... பெண் : ஊரறிய நாடறிய பந்தலிலே... நமக்கு உத்தவங்க மத்தவங்க மத்தியிலே... குழு : ஊரறிய நாடறிய பந்தலிலே... நமக்கு உத்தவங்க மத்தவங்க மத்தியிலே.. பெண் : ஒண்ணாகி... ஆண் : ஆஹா... பெண் : ஒண்ணாகி உறவு முறை... கொண்டாடும் முன்னாலே... ஒருவர் கையை மற்றொருவர் பிடிக்கலாமா... இதை உணராமல் ஆம்பளைங்க துடிக்கலாமா... மாமா மாமா மாமா... குழு : மாமா மாமா மாமா... குழு : ஹோய் ஹோய் ஹோய்... குழு : ஹோய் ஹோய் ஹோய்... ஆண் : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே... தூண்டி போடுகின்ற உங்களது கண்ணாலே... குழு : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே... தூண்டி போடுகின்ற உங்களது கண்ணாலே... ஆண் : ஜாடை காட்டி... பெண் : ஓஹோ... ஆண் : ஆசை மூட்டி... பெண் : ஓஹோ... ஆண் : ஜாடை காட்டி ஆசை மூட்டி... சல்லாபப் பாட்டுப் பாடி... நீங்க மட்டும் எங்க நெஞ்சை தாக்கலாமா... உள்ள நிலை தெரிஞ்சும் இந்தக் கேள்வி கேட்கலாமா... ஏம்மா ஏம்மா ஏம்மா... குழு : ஏம்மா ஏம்மா ஏம்மா... பெண் : கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு... அவளைக் கைவிட்டு ஒம்பது மேல் ஆசை வச்சு... குழு : கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு... அவளைக் கைவிட்டு ஒம்பது மேல் ஆசை வச்சு... பெண் : வண்டாக... ஆண் : ஆஹா... பெண் : வண்டாக மாறுகிற மனமுள்ள ஆம்பளைங்க... கொண்டாட்டம் போடுவதப் பார்த்ததில்லையா... பெண்கள் திண்டாடும் கதைகளைக் கேட்டதில்லையா... மாமா மாமா மாமா... குழு : மாமா மாமா மாமா... குழு : ஹோய் ஹோய் ஹோய்... குழு : ஹோய் ஹோய் ஹோய்... ஆண் : ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன்... நிதமும் ஊரை ஏச்சு... வேஷமெல்லாம் போடுறவன்... குழு : ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன்... நிதமும் ஊரை ஏச்சு... வேஷமெல்லாம் போடுறவன்... ஆண் : உள்ள இந்த ஒலகத்தையே உத்துப் பாத்தா நீங்க இப்போ சொல்லுவது எல்லாமே உண்மைதான்... பெண் : ஓ... ஆண் : கொஞ்சும் தூர நின்னு பழகுவதும்... நன்மை தான் நன்மை தான்... ஆமா ஆமா ஆமா... குழு : ஆமா ஆமா ஆமா... பெண் : கட்டுப்பாட்ட மீறாம சட்டதிட்டம் மாறமே காத்திருக்க வேணும் கொஞ்ச காலம் வரையில்... ஆண் : ஓஹோ... குழு : கட்டுப்பாட்ட மீறாமே சட்டதிட்டம் மாறமே காத்திருக்க வேணும் கொஞ்ச காலம் வரையில்... பெண் : பிறகு கல்யாணம் ஆகிவிட்டால்... ஏது தடை .. ஏது தடை... மாமா மாமா மாமா... ஆண் : ஆமா... குழு : மாமா மாமா மாமா... குழு : ஆமா ஆமா ஆமா... ஆண் : போடு... குழு : ஆமா ஆமா ஆமா... *****
|