|
|
அடுத்த வீட்டுப் பெண் ![]() நடிப்பு
அஞ்சலி தேவி, டி.ஆர். ராமச்சந்திரன், கே.ஏ. தங்கவேலு, பிரண்ட் ராமசாமி, ஏ. கருணாநிதி, கே. சாரங்கபாணி, டி.பி. முத்துலட்சுமி, எம். சரோஜா, சி.டி. ராஜகாந்தம், எம்.ஆர். சந்தானம்இசை
ஆதி நாராயண ராவ்வசனம் - பாடல்கள்
தஞ்சை ராமய்யாதாஸ்ஒளிப்பதிவு
சி. நாகேஸ்வர ராவ்படத்தொகுப்பு
என்.எஸ். பிரகாசம்மூலக்கதை
பங்காளி சித்திரம் ‘பாஷீர் பாடி’இயக்கம்
வேதாந்தம் ராகவய்யாதயாரிப்பு
ஆதி நாராயண ராவ்தயாரிப்பு நிறுவனம்
அஞ்சலி பிக்சர்ஸ்வெளீயீடு:
11 பிப்ரவரி 1960வீடியோ ***** பாடல்கள்
1. கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
படம் : அடுத்த வீட்டுப் பெண் (1960) இசை : ஆதி நாராயண ராவ் பாடலாசிரியர்: தஞ்சை ராமய்யாதாஸ் பாடியவர் : P.B. ஸ்ரீனிவாஸ் வீடியோ ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹ ஹாஹா ஹஹ ஹாஹா ஹஹஹா கண்ணாலே பேசி பேசி கொல்லாதே காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே - நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே கண்ணாலே பேசி பேசி கொல்லாதே காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே - நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே கண்ணாலே பேசி பேசி கொல்லாதே பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே உன்பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே ஆஆஆ ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே என் அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே. கண்ணாலே பேசி பேசி கொல்லாதே பதுமை போல காணும் உந்தன் அழகிலே நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே ஆஆஆ மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே கண்ணாலே பேசி பேசி கொல்லாதே காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே - நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே கண்ணாலே பேசி பேசி கொல்லாதே ஹஹாஹ ஹாஹா ஹா ஹஹஹா ஹஹாஹ ஹாஹா ஹஹ்ஹ ஹா ஹா *****
|