உத்தம புத்திரன்

uthama puthiran
நடிப்பு
சிவாஜி கணேசன், பத்மினி, ப. கண்ணாம்பா, கே.ஏ. தங்கவேலு, ராகினி, நம்பியார், ஓ.ஏ.கே. தேவர், எம்.கே. ராதா,

இசை
ஜி. ராமனாதன்

பாடல்கள்
தஞ்சை ராமையாதாஸ், ஏ. மருதகாசி, சுந்தர வாத்தியார், கு.மா. பாலசுப்ரமணியம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கே.எஸ். கோபாலகிருஷ்ணன்

ஒளிப்பதிவு
ஏ. வின்சென்ட்

படத்தொகுப்பு
என்.எம். சங்கர்

கதை
கொத்தமங்கலம் சுப்பு, கே.ஜே. மகாதேவன், சி. சீனிவாசன், கி.ரா.

திரைக்கதை, வசனம்
ஸ்ரீதர்

இயக்கம்
டி. பிரகாஷ் ராவ்

தயாரிப்பு
எஸ். கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதர், டி. கோவிந்தராஜன்

தயாரிப்பு நிறுவனம்
வீனஸ் பிக்சர்ஸ்

வெளீயீடு:
7 பிப்ரவரி 1958

வீடியோ


*****
பாடல்கள்
1. யாரடி நீ மோகினி

படம் : உத்தம புத்திரன் (1958)
பாடியவர்கள் : டி. எம். சௌந்தரராஜன், ஜமுனா ராணி, ஜிக்கி மற்றும் ஏ. பி. கோமளா
இசை : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : கு.மா. பாலசுப்ரமணியம்

வீடியோ


ஆண் : ஹா

ஆண் : ஹா யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி
ஆசையுள்ள ராணி
அஞ்சிடாமலே நீ
ஆட ஓடி வா காமினி
ஆசையுள்ள ராணி
அஞ்சிடாமலே நீ
ஆட ஓடி வா காமினி
ஹா யாரடி நீ மோகினி

பெண் : விந்தையான வேந்தனே
விந்தையான வேந்தனே
வீராவேசம் ஆகுமா ஆஆஆ ஓ
வீராவேசம் ஆகுமா
வேங்கைப் போலே பாயணுமா
விந்தையான வேந்தனே

பெண் : சந்தோஷமா கோபமா
சந்தோஷமா கோபமா
நான் சொந்தம் கொண்டாடி
ஆடிப் பாடி கொஞ்சவே
நெஞ்சமே அஞ்சுதே
விந்தையான வேந்தனே

ஆண் : ஹா
காதலி நீ தானடி
பேதமே ஆகாதடி
ரம்பை போல நீயே
ஆடுகின்ற மாதே
மேலும் மேலும் நீ ஆடடி
ரம்பை போல நீயே
ஆடுகின்ற மாதே
மேலும் மேலும் நீ ஆடடி
ஹா காதலி நீ தானடி

பெண் : நான் வேணுமா

பெண் : தேன் வேணுமா
நான் வேணுமா
தீரா காதல் மாறுமா
தேன் வேணுமா
நான் வேணுமா
தீரா காதல் மாறுமா

பெண் : தேவகானமே பாடி
ஆவல் தீரவே ஆடி
பேரின்பம்தான் காண்போம்
வா மன்னவா
பேரின்பம்தான் காண்போம்
வா மன்னவா
தேன் வேணுமா
நான் வேணுமா
தீரா காதல் மாறுமா

ஆண் : ஹா

பெண் : மன்மதா நீ ஓடி வா

பெண் : மன்மதா நீ ஓடி வா
அன்புடன் சீராடி வா
மின்னல் போல துள்ளி
உந்தன் நெஞ்சை அள்ளி
இன்பவல்லி நான் ஆடவா
மின்னல் போல துள்ளி
உந்தன் நெஞ்சை அள்ளி
இன்பவல்லி நான் ஆடவா
ஹா மன்மதா நீ ஓடிவா

பெண்: ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு

ஆண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு

பெண் : உன் மேல் ஆசை உண்டு

ஆண் : உன் மேல் ஆசை உண்டு

பெண் : ரெண்டும் மூணும் அஞ்சு

ஆண் : ரெண்டும் மூணும் அஞ்சு

பெண் : என்னை நீயும் கொஞ்சு
மன்னாதி மன்னா
சின்னக்கன்னி எந்தன் கன்னம்

ஆண் : ஆஹா
பெண் : மயக்கும் மது கிண்ணமே

பெண் : கண்ணா என்னைக் கண்டாலே
உந்தன் உள்ளம் துள்ளும்
தன்னாலே போதை கொள்ளுமே

ஆண் : ஹா ஹா ஹஹா

பெண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு

ஆண் : ஹா ஹா ஹஹா

பெண் : உன்மேல் ஆசை உண்டு

ஆண் : ஹா ஹா ஹஹா

பெண் : ஹா

குழு : ஹா

பெண் : அன்பே

குழு : ஹா ஹா

பெண் : என் அன்பே

குழு : ஓ ஹோ ஹோ

பெண் : என் அன்பே வா

குழு : வா வா வா வா

பெண் : என் அன்பே நீ வா

ஆண் : ஹா

பெண் : பண்பாடும் என் அன்பே
நீ வா


ா குழு: ஹா

பெண்: அன்பே

குழு: ஹா ஹா

பெண்: என் அன்பே

குழு: ஹோ ஹோ ஹோ

பெண்: என் அன்பே வா
குழு: வா வா வா வா

பெண்: என் அன்பே நீ வா

ஆண் : ஹா

பெண்: பண்பாடும் என் அன்பே நீ வா

குழு: ஹா

பெண்: அன்பே

குழு: ஹா ஹா

பெண்: என் அன்பே

குழு: ஹோ ஹோ ஹோ

பெண்: என் அன்பே வா

குழு: வா வா வா வா

பெண்: என் அன்பே நீ வா

ஆண் : ஹா

பெண்: பண்பாடும் என் அன்பே நீ வா
ஹா
(கை தட்டல்கள்)

*****