அலிபாபாவும் 40 திருடர்களும்

alibabavum 40 thirudargalum
நடிப்பு
எம்.ஜி. இராமச்சந்திரன், பி. பானுமதி, கே. சாரங்கபாணி, பி. எஸ். வீரப்பா, கே.ஏ. தங்கவேலு, எம்.ஜி. சக்ரபாணி, ஓ.ஏ.கே. தேவர், கே.கே. சௌந்தர், எம்.என். ராஜம், பி. சுசீலா

இசை
எஸ். தட்சிணாமூர்த்தி

பாடல்கள்
மருதகாசி

ஒளிப்பதிவு
W.R. சுப்பா ராவ்

படத்தொகுப்பு
எல். பாலு

கதை
மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகா

இயக்கம்
டி.ஆர். சுந்தரம்

தயாரிப்பாளர்
டி.ஆர். சுந்தரம்

தயாரிப்பு நிறுவனம்
மாடர்ன் தியேட்டர்ஸ்

வெளீயீடு:
14 ஜனவரி 1956

வீடியோ


*****

பாடல்கள்
1. அழகான பொண்ணு நான்
படம் : அலிபாபாவும் 40 திருடர்களும் (1956)
பாடியவர் : பி. பானுமதி
இசை : எஸ். தட்சிணாமூர்த்தி
இயற்றியவர் : ஏ. மருதகாசி

வீடியோ


அழகான பொண்ணு நான்
அதுகேத்த கண்ணுதான்
அழகான பொண்ணு நான்
அதுகேத்த கண்ணுதான்
என்கிட்ட இருப்பதெல்லம்
தன்மானம் ஒன்னுதான்
அழகான பொண்ணு நான்
அதுகேத்த கண்ணுதான்
என்கிட்ட இருப்பதெல்லம்
தன்மானம் ஒன்னுதான்
அழகான பொண்ணு நான்
அதுகேத்த கண்ணுதான்

ஈடில்லா காட்டு ரோஜா
இதை நீங்க பாருங்க

ஈடில்லா காட்டு ரோஜா
இதை நீங்க பாருங்க
எவரேனும் பறிக்க வந்தா
குணமேதான் மாறுங்க
முள்ளேதான் குத்துங்க

எவரேனும் பறிக்க வந்தா
குணமேதான் மாறுங்க
முள்ளேதான் குத்துங்க
ஓஓஓ ஓஓஓ

அங்கொண்ணு இளிக்குது
ஆந்தைப் போல் முழிக்குது
அங்கொண்ணு இளிக்குது
ஆந்தைப் போல் முழிக்குது
ஆட்டத்தை ரசிக்கவில்லை
ஆளைத்தான் ரசிக்குது
அழகான பொண்ணு நான்
அதுகேத்த கண்ணுதான்
என்கிட்ட இருப்பதெல்லம்
தன்மானம் ஒன்னுதான்
அழகான பொண்ணு நான்
அதுகேத்த கண்ணுதான்

‌ இங்கொண்ணு என்னைப்பாத்து
கண்ஜாடை பண்ணுது

இங்கொண்ணு என்னைப்பாத்து
கண்ஜாடை பண்ணுது
ஏமாளிப் பொண்ணுயின்னு
ஏதேதோ எண்ணுது
ஏதேதோ எண்ணுது

‌‌ ஏமாளிப் பொண்ணுயின்னு
ஏதேதோ எண்ணுது
ஏதேதோ எண்ணுது
ஓஓஓ ஓஓஓ

பெண்ஜாதிய தவிக்கவிட்டு
பேயாட்டம் ஆடுது
பெண்ஜாதிய தவிக்கவிட்டு
பேயாட்டம் ஆடுது
பித்தாகி என்னைச் சுத்தி
கைத்தாளம் போடுது
அழகான பொண்ணு நான்
அதுகேத்த கண்ணுதான்
அழகான பொண்ணு நான்
அதுகேத்த கண்ணுதான்
என்கிட்ட இருப்பதெல்லம்
தன்மானம் ஒன்னுதான்
அழகான பொண்ணு நான்
அதுகேத்த கண்ணுதான்

*****