|
|
மிஸ்ஸியம்மா ![]() நடிப்பு
ஜெமினி கணேசன், சாவித்திரி, ஜமுனா, கே. சாரங்கபாணி, கே.ஏ. தங்கவேலு, எஸ்.வி. ரங்காராவ், எம்.என். நம்பியார், வி.எம். ஏழுமலை, ஏ. கருணாநிதி, துரைசாமிஇசை
ராஜேஸ்வரராவ்வசனம், பாடல்கள்
தஞ்சை ராமையா தாஸ்ஒளிப்பதிவு
மார்கஸ் பார்ட்லேபடத்தொகுப்பு
சி.பி. ஜம்புலிங்கம், ஜி. கல்யாணசுந்தரம்திரைக்கதை
சக்ரபாணிஇயக்கம்
பிரசாத்தயாரிப்பாளர்
நாகிரெட்டி & சக்ரபாணிதயாரிப்பு நிறுவனம்
விஜயா புரொடக்சன்ஸ்வெளீயீடு:
14 ஜனவரி 1955வீடியோ ***** பாடல்கள்
1. வாராயோ வெண்ணிலாவே
படம் : மிஸ்ஸியம்மா (1955) பாடியவர் : ஏ.எம். ராஜா மற்றும் பி. லீலா இசை : ராஜேஸ்வரராவ் இயற்றியவர் : தஞ்சை ராமையா தாஸ் வீடியோ கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே ஆண் : அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான் அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான் சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே பெண் : வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே பெண் : வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் நம்பிடச் செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம் ஆண் : வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே ஆண் : தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது நமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது பெண் : வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே பெண் : அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே இருவர் : வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே *****
|