|
|
கணவனே கண்கண்ட தெய்வம் ![]() நடிப்பு
ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி, லலிதா, வி. நாகய்யா, பிரண்ட் ராமசாமி, நம்பியார், டி.பி. முத்துலட்சுமி, எம்.என். ராஜம்இசை
ஏ. ராமராவ், ஹேமந்த குமார்பாடல்கள்
பாபனாசம் சிவன், ஹனுமந்தராவ், வி. சீதாராமன், கு.ம. பாலசுப்ரமண்யம், கே.வி. சீனிவாசன்ஒளிப்பதிவு
B.S. ரங்காபடத்தொகுப்பு
எஸ்.ஆர். சந்திரசேகரன்கதை, வசனம்
கே. வி. சீனிவாசன், உமாசந்திரன், சதாசிவப்ரம்மம்
திரைக்கதை
கே. வி. சீனிவாசன்இயக்கம்
டி. ஆர். ரகுநாத்தயாரிப்பாளர்
பட்டண்ணாதயாரிப்பு நிறுவனம்
நாராயணன் கம்பெனிவெளீயீடு:
6 மே 1955வீடியோ ***** பாடல்கள்
1. உன்னை கண் தேடுதே
படம் : கணவனே கண்கண்ட தெய்வம் (1955) பாடியவர் : பி. சுசீலா இசை : ஏ. ராமராவ் மற்றும் ஹேமந்த குமார் இயற்றியவர் : கு.ம. பாலசுப்ரமண்யம் வீடியோ கண் தேடுதே (விக்கல்) உன் எழில் காணவே... உளம் நாடுதே (விக்கல்) உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே... உளம் நாடுதே (விக்கல்) உறங்காமலே என் மனம் வாடுதே உன்னை (விக்கல்) கண் தேடுதே உன் எழில் காணவே... உளம் நாடுதே பெண் : பெண்ணே தன் ஆசையை பேசுதல் உண்டோ... பெண்ணே தன் ஆசையை பேசுதல் உண்டோ... கண் பேசும் ஆவல் புரியாததோ என் கண் பேசும் ஆவல் புரியாததோ அறியாத பாவனை (விக்கல்) இனி மேலும் ஆகுமோ அறியாத பாவனை இனி மேலும் ஆகுமோ... ஓ பெண் : உன்னை (விக்கல்) கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே பெண் : மங்கை என் புன்னகையிலே மங்காத பேரழகிலே மயங்காதவர் யாரோ... ஓ... ஓ... ஓ... ஒ... ஒ... ஒ... ஒ... (விக்கல்) உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே பெண் : எழில் ராணி போலே... என்னை காண்பதாலே... எழில் ராணி போலே... என்னை காண்பதாலே... ஜகமே என் காலில் சுழன்றாடுதே பார் ஜகமே என் காலில் சுழன்றாடுதே... பெண் : எனதாவல் யாவுமே நிறைவேறும் திண்ணமே எனதாவல் யாவுமே நிறைவேறும் திண்ணமே... பெண் : உன்னை(விக்கல்) கண் தேடுதே உன் ...எழில் காணவே ... உளம் நாடுதே உறங்காமலே என் மனம் வாடுதே... உன்னை கண் தேடுதே... உன்... *****
|