http://www.tamilthiraiulagam.com

Our Latest Online Publications: Pon Vilangu - Chapter - 63 (Naa.Parthasarathy) -- Our CDs : -- -- -- Our Books : -- -- -- Our Websites : www.chennainetwork.com - www.chennailibrary.com - www.samaiyalarai.com - www.tamilthiraiulagam.com - www.inbasutrula.com - www.siruvarulagam.com - www.wowcricket.com - www.indiainfolibrary.com - www.kovainetwork.com - www.madurainetwork.com - www.trichynetwork.com - www.nellainetwork.com - www.salemnetwork.in - www.gowthampathippagam.com
திரை உலக தகவல்கள்
எங்களைப் பற்றி


அன்புடையீர்!

     2007 மே 13 ஆம் தேதி உதயமாகிய எமது இந்த தமிழ்திரைஉலகம்.காம் (www.tamilthiraiulagam.com) இணையதளம், தமிழ் திரை உலகின் பல்வேறு தகவல்களை எளிய தமிழில் அனைவருக்கும் பயன்படும் விதத்தில் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

     2009 அக்டோபர் 1ஆம் தேதி முதல் சென்னைநெட்வொர்க்.காம் இணையதளத்தின் கீழ் இயங்கி வந்த தமிழ்திரைஉலகம்.காம் உள்ளிட்ட எமது அனைத்து இணையதளங்களும், எம்மால் புதிதாக துவங்கப்பட்டுள்ள "கௌதம் வெப் சர்வீசஸ்" (Gowtham Web Services) நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து செயல்படுகின்றன. நிர்வாக வசதிகளுக்காக இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

     வாசகர்களும், தமிழ் திரை உலகைச் சேர்ந்தவர்களும் எமது இந்த இணையதளத்திற்கு தொடர்ந்து தங்களின் நல் ஆதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள் அன்பன்
கோ.சந்திரசேகரன்


இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/siteinfo/aboutus.html




ஆன்மீகம்
தினசரி தியானம்

எமது வலைதளங்கள்