திரைப்பட இணைய இதழ்
  


சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 21, 2019, 07:20 [IST]

சென்னை: சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார் இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி.

சிவகார்த்திகேயனின் 15வது படத்தை 'இரும்புத்திரை' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானஇயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு, மார்ச் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை ஆர்.டி.ராஜாவின் 24ஏஎம் நிறுவனம் மற்றும் 'விஸ்வாசம்' படத்தை விநியோகம் செய்த கே .ஜே. ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது.

இப்படத்துக்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்துவந்த வேளையில், புதுமுக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். தெலுங்கில் நாகார்ஜுனாவின் மகன் அகில் நடித்த 'ஹலோ' படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

கல்யாணி பிரியதர்ஷன் பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிசி தம்பதியின் மகளாவார். இயக்குநர் பிரியதர்ஷனும், நடிகை லிசியும் 2014-ல் விவகாரத்து பெற்றார்கள். லிஸி கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தில் அறிமுகமானவர்.

புதுமுகம் கார்த்திக், துல்கர் சல்மானை வைத்து இயக்கும் வான் படத்திலும் நடிக்கிறார் கல்யாணி என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


இனியவள் இருபது
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தமிழாற்றுப்படை
இருப்பு உள்ளது
ரூ.500.00
Buy

பேலியோ டயட்
இருப்பு உள்ளது
ரூ.150.00
Buy

மருந்தாகும் இயற்கை உணவுகள்
இருப்பு உள்ளது
ரூ.239.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)