திரைப்பட இணைய இதழ்
  


போர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 06, 2018, 10:35 [IST]

சென்னை: இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் ரஜினி, விஜய், நயன்தாரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவர் 228.09 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். 2.0 படத்தில் நடித்துள்ள இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் 185 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இந்தப் பட்டியலில் பிரபல நடிகை தீபிகா படுகோன் 4 ஆம் இடம் பிடித்துள்ளார். இவர் ரூ.112.8 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். கடந்த ஆண்டு 7-ஆம் இடம் வகித்து வந்த பிரியங்கா சோப்ரா, இந்த ஆண்டு 49-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75 கோடி) 11-வது இடத்தை பிடித்துள்ளார். ரஜினிகாந்த் (ரூ.50 கோடி) 14-வது இடத்தையும், விஜய் (ரூ.30.33 கோடி) 26-வது இடத்திலும், விக்ரம் (ரூ.26 கோடி) 29-வது இடத்திலும் உள்ளனர். சூர்யா (ரூ.23.67 கோடி), விஜய் சேதுபதி (ரூ.23.67 கோடி) இருவரும் 34-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தனுஷ் (ரூ.17.65 கோடி) 53-வது இடத்திலும், டாப்சி (ரூ.15.48 கோடி) 67-வது இடத்திலும், நயன்தாரா (ரூ.15.17 கோடி) 69-வது இடத்திலும், கமல்ஹாசன் (ரூ.14.2 கோடி) 71-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

போர்ப்ஸ் 100 பட்டியல்:

1. சல்மான் கான் - ரூ.253.35 கோடி
2. விராட் கோலி - ரூ.228.09 கோடி
3. அக்‌ஷய் குமார் - ரூ.185 கோடி
4. தீபிகா படுகோன் - ரூ.112.8 கோடி
5. மகேந்திர சிங் டோனி - ரூ.101.77 கோடி
6. அமீர் கான் - ரூ.97.5 கோடி
7. அமிதாப்பச்சன் - ரூ.96.17 கோடி
8. ரன்வீர் சிங் - ரூ. 84.67 கோடி
9. சச்சின் தெண்டுல்கர் - ரூ. 80 கோடி
10. அஜய் தேவ் கான் - ரூ. 74.5 கோடி

11. ஏ.ஆர்.ரஹ்மான் - ரூ. 66.75 கோடி
12. அலியா பட் - ரூ.58.83 கோடி
13. ஷாருக்கான் - ரூ. 56 கோடி
14. ரஜினிகாந்த் - ரூ. 50 கோடி
15. வருண் தவான்- ரூ.49.58 கோடி
16. அனுஷ்கா சர்மா - ரூ.45.83 கோடி
17. ரன்பீர் கபூர் - ரூ.44.5 கோடி
18. அர்ஜித் சிங் - ரூ.43.32 கோடி
19. சஞ்சய் தத் - ரூ. 37.85 கோடி
20. பிவி சிந்து - ரூ.36.5 கோடி

21. காத்ரினா கைஃப் - ரூ.33.67 கோடி
22. ஷங்கர்-எஷான்-லோய் - ரூ. 32.46 கோடி
23. ரோகித் சர்மா - ரூ.31.49 கோடி
24. பவன் கல்யாண்- ரூ.31.33 கோடி
25. கரீனா கபூர் கான் - ரூ.31 கோடி
26. விஜய் - ரூ.30.33 கோடி
27. ஹர்திக் பாண்ட்யா - ரூ.28.46 கோடி
28. ஜூனியர் என்டிஆர் - ரூ.28 கோடி
29. விக்ரம் - ரூ. 26 கோடி
30. கரண் ஜோகர் - ரூ.25.9 கோடி

31. அமித் திரிவேதி - ரூ.25.28 கோடி
32. சஞ்சீவ் கபூர் - ரூ.24.5 கோடி
33. மகேஷ் பாபு - ரூ.24.33 கோடி
34. சூர்யா - ரூ.23.67 கோடி
34. விஜய் சேதுபதி - ரூ.23.67 கோடி
36. நாகார்ஜூனா - ரூ.22.25 கோடி
37. சித்தார்த் மல்கோத்ரா - ரூ. 21.67 கோடி
38. நியூக்லியா - ரூ.21.63 கோடி
39. கோர்டாலா சிவா - ரூ. 20 கோடி
40. ஜாகுலின் பெர்னாண்டஷ் - ரூ.19.95 கோடி

41. ஹிர்திக் ரோஸன் -ப்ரூ.19.56 கோடி
42. ஜான் ஆப்ரகாம் - ரூ.19.3 கோடி
43. விஷால் சேகர் - ரூ. 19.04 கோடி
44. ரவிசந்திரன் அஸ்வின் - ரூ.18.9 கோடி
45. தில்ஜித் தோசாஞ் - ரூ. 18.5 கோடி
46. சோனு சிஹாம் - ரூ.18.46 கோடி
47. ராஜ்குமார் ஹிரானி - ரூ.18.33 கோடி
47. சஞ்சய் லீலா பன்சாலி - ரூ.18.33 கோடி
49. பிரியங்கா சோப்ரா - ரூ.18 கோடி
49. மம்முட்டி - ரூ.18 கோடி

51. மிகா சிங் - ரூ.17.4 கோடி
52. புவனேஷ்வர் குமார் - ரூ.17.26 கோடி
53. தனுஷ் - ரூ.17.25 கோடி
54. சாஹீத் கபூர் - ரூ.17.17 கோடி
55. சுரேஷ் ரெய்னா - ரூ.16.96 கோடி
56. ஐஸ்வர்யாராய் பச்சன் - ரூ.16.83 கோடி
57. இர்பான் கான் - ரூ.16.67 கோடி
58. சாய்னா நெய்வால் - ரூ.16.54 கோடி
59. கே.எல்.ராகுல் - ரூ.16.48 கோடி
60. ஜஸ்பிரீட் பூம்ரா - ரூ.16.42 கோடி

61. சலீம்-சுலைமான் - ரூ.16.32 கோடி
62. சிகர் தவான் - ரூ.16.26 கோடி
63. பாட்ஷா - ரூ.15.94 கோடி
64. அல்லு அர்ஜூன் - ரூ.15.67 கோடி
65. அனில் கபூர் - ரூ. 15.5 கோடி
65. ரெமோ டிசோசா - ரூ.15.5 கோடி
67. டாப்சி பன்னு - ரூ.15.48 கோடி
68. ரவீந்த்ர ஜடேஜா - ரூ.15.39 கோடி
69. நயன்தாரா - ரூ.15.17 கோடி
70. ஷர்தா கபூர் - ரூ.15.15 கோடி

71. கமல்ஹாசன் - ரூ.14.2 கோடி
72. ராம் சரண் - ரூ.14 கோடி
72. விஜய் தேவரகொண்டா - ரூ.14 கோடி
74. பார்தி சிங் - ரூ. 13.95 கோடி
75. டைகர் ஷெராஃப் - ரூ.13.5 கோடி
76. சோனம் கபூர் அகுஜா - ரூ.13.23 கோடி
77. மனீஷ் பாண்டே - ரூ.13.08 கோடி
78. அஹிஞ்சா ரஹானே - ரூ.12.02 கோடி
79. ரோஹித் ஷெட்டி - ரூ.12 கோடி
79. ஹரி - ரூ. 12 கோடி

81. அனிர்பான் லஹரி - ரூ.11.99 கோடி
82. சுனில் குரோவர் - ரூ.11.81 கோடி
83. பிரினிதி சோப்ரா - ரூ.11.35 கோடி
84. கரண் குந்த்ரா - ரூ.11.01 கோடி
85. மாதுரி தீட்ஷித் - ரூ.10.98 கோடி
86. கிருஷ்ணா அபிஷேக் - ரூ.10.97 கோடி
87. ஸ்ரீகாந்த் கிடம்பி - ரூ.10.5 கோடி
88. சயீப் அலி கான் - ரூ.10.25 கோடி
89. மிதுன் சக்ரபர்த்தி - ரூ.9.15 கோடி
90. சேதன் பகத் - ரூ. 8.75 கோடி

91. ராம் கபூர் - ரூ.8.67 கோடி
92. அலி அஸ்கர் - ரூ. 8.2 கோடி
93. ஆர்.பால்கி - ரூ. 8 கோடி
94 திவ்யங்கா திரிபாதி தஹியா - ரூ. 7.8 கோடி
95. அமிஷ் திரிபாதி - ரூ.6.5 கோடி
96. விஜேந்தர் சிங் - ரூ.6.4 கோடி
97. பக்சத் - ரூ. 5. கோடி
98. சுபாங்கர் சர்மா - ரூ. 4.5 கோடி
99. ரோஹன் போபன்னா - ரூ.3.27 கோடி
100. வீர் தாஸ் - ரூ. 2.9 கோடி

பிற செய்திகள்
போர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா
இந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு
எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாக்யராஜ் ராஜினாமா
விஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு
பணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு
சர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்
சூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்
விஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது
காட்டேரி திரைப்பட டீசர் வெளியீடு
விஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி
சங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்
விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்
பழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்
அதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு
ஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2
இருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு
சினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |



அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888


ஒன்றில் ஒன்று
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

இனிப்பு நோயின் கசப்பு முகம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

இனிப்பு நோயின் கசப்பு முகம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

வீழாதே தோழா
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)