அதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 19, 2018, 11:00 [IST]

சென்னை: சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘100’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜி.வி. பிரகாஷ் குமார் அறிமுகமான ‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன், இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘100’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். அதர்வாவும், ஹன்சிகாவும் முதன் முதலாக ஜோடியாக நடிக்கும் படம் இது.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ‘எரும சாணி’ புகழ் ஹரிராஜாவும், யோகி பாபுவும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தை ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம் ஆண்டனின் 3வது படம் இது. தனது முதல் படமான டார்லிங் படத்தை அடுத்து அவர் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தை இயக்கினார்.

பிற செய்திகள்
அஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்
தோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை
நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது
முக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்!
சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்!
ராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று
ஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு
மும்பையில் பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் காலமானார்
மாற்றுத் திறனாளிகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நிதியுதவிபுதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
ஊர காக்க உண்டான சங்கம் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
என்னடா என்னடா - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
பாக்காத பாக்காத... - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
ஊதா கலரு ரிப்பன் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
ஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை (1984)
தம்தன நம்தன தாளம் வரும்... - புதிய வார்ப்புகள் (1979)
இதயம் போகுதே - புதிய வார்ப்புகள் (1979)
வான் மேகங்களே - புதிய வார்ப்புகள் (1979)
தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி (1964)
காதல் வைபோகமே - சுவர் இல்லாத சித்திரங்கள் (1979)
தோளின் மேலே பாரம் இல்லே - நினைவெல்லாம் நித்யா (1982)
நிலாவே வா செல்லாதே வா - மௌன ராகம் (1986)
நேத்து ராத்திரி யம்மா - சகலகலா வல்லவன் (1982)
லில்லி மலருக்குக் கொண்டாட்டம் - உலகம் சுற்றும் வாலிபன் (1973)
1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020