இருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 27, 2018, 12:25 [IST]

சென்னை: இயக்குநர் சந்தோஷ் ஜெய்குமார் இயக்கியுள்ள ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படம் மே மாதம் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இயக்குநர் சந்தோஷ் ஜெய்குமார் இயக்கிய அடல்ட் காமெடி படமான ‘ஹர ஹர மகாதேவகி’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதையடுத்து இயக்குநர் சந்தோஷ் ஜெய்குமார் இயக்கியுள்ள படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்த திரைப்படம் தமிழ் திரையுலகினரின் வேலைநிறுத்தத்திற்கு முன்பே வெளியிட தயார் நிலையில் இருந்தது.

இப்போது திரையுலகினரின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து. இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படம் மே மாதம் 4ம் தேதி வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து வெளிவந்த ஒரு செய்தி குறிப்பில் மே 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் படங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் படக்குழுவினர் இந்த படம் மே 4ல் ரிலீஸ் ஆகும் என்று உறுதிபட கூறியுள்ளனர்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தில் கவுதம் கார்த்திக், வைபவி, ஷா ரா, யாஷிகா, கருணாகரன், ராஜேந்திரன், பால சரவணன், ஜான்விஜய், மதுமிதா உள்பட பலர் நடித்துள்ளனர். பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு பணி செய்துள்ளார்.

பிற செய்திகள்


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


சரணாகதி
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

மைத்துளிகளின் மைதானங்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இனிப்பு நோயின் கசப்பு முகம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

சரணாகதி
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

மைத்துளிகளின் மைதானங்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)