http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்

Warning: include(/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column1.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/lyrics/varanamaayiram2.html on line 8

Warning: include() [function.include]: Failed opening '/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column1.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/lyrics/varanamaayiram2.html on line 8
தமிழ் திரை உலகம்





வாரணம் ஆயிரம்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குனர்: கெளதம் மேனன்

பாடல்: அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல...

பாடியவர்கள்: கார்திக், பிரசன்னா
பாடலாசிரியர்: தாமரை

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல...
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல...
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல...
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல...
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில...

வொண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா...
கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா...
அவ ஒத்த வார்த்த சொன்னா...
அது மின்னும் மின்னும் பொன்னா...
உன் எண்ணம் சொல்லி என்னா...
அவ மக்கி போனா.. மண்ணா

அடங்கா குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே...
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே...
படுத்தா தூக்கமும் இல்ல..என் கனவுல தொல்ல...
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையாலே

எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
ஓ.கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!

துணியால் கண்ணையும் கட்டி,
கைய காற்றில நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!

வாழ்க்க ராட்டிணம் தான் டா,தினம் சுத்துது ஜோரா,
அது மேல கீழ மேல கீழ காட்டுது, தோடா!!
மொத நாள் உச்சத்திலிருந்தேன், நான் பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேனே
யாரோ கூடவே வருவார் யாரோ பாதியில் போவார்,
அது யாருயென்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே!!
வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவளை இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல...
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல...
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல...
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல...
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில...




இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/lyrics/varanamaayiram2.html




Warning: include(/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column3.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/lyrics/varanamaayiram2.html on line 105

Warning: include() [function.include]: Failed opening '/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column3.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/lyrics/varanamaayiram2.html on line 105

கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs