http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
பா.விஜய்




     கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும். இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலையில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். இயக்குனர் கே. பாக்யராஜ் அவர்களின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 300 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 800க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். தமிழக முதல்வர் கலைஞர் திரு. மு.கருணாநிதி அவர்கள் வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். காப்பிய கவிஞர் வாலி அவர்கள் தமது கலையுலக வாரிசாக பா.விஜய் அவர்களை அறிவித்து பெருமையளித்துள்ளார்.

விருதுகள்

சினிமா எக்ஸ்பிரஸ் விருது - 2000
தமிழ்நாடு திரைப்படச் சங்க விருது - 2001
ராஜ் டி.வி. உழைப்பாளர் விருது - 2001
வெரைட்டி விருது - 2001
பாலர் ஜூனியர் சேம்பர் விருது - 2001
லயன்ஸ் கிளப் கவிச்சிற்பி விருது - 2002
தில்லி தமிழ் சங்க கலா குரூப் விருது - 2002
சர்வதேச தமிழ் திரைப்பட மலேசிய விருது விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருது - 2003
வெற்றித் தன்னம்பிக்கையாளர் விருது - 2003
சன் பீம் கல்வி நிறுவன விருது - 2003
ட்ரைனிட்டி விருது - 2004
பாட்டருவி விருது - திருவள்ளுவர் மன்றம் கர்நாடகம் - 2004
தன்னம்பிக்கையாளர் விருது - 2004
த.மு.எ.ச. துறைமுகம் விருது - 2004
தேசிய விருது - 2004
தில்லி தமிழ் சங்க கலா குரூப் விருது - 2005
பாரத் அசோசியேஸன் விருது - 2005
ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் விருது - 2005
எம்.ஜி.ஆர்.-சிவாஜி விருது - 2005
சென்னை நண்பர்கள் விருது - 2005
வெரைட்டி விருது - 2005
தினகரன் விருது - 2005
பிலிம் டுடே விருது - 2005

படைப்பிலக்கியம்

காற்சிலம்பு ஓசையிலே (பாகம் ஒன்று)
கண்ணாடிக் கல்வெட்டுகள் (கல்கித் தொடர்)
ஒரு தூரிகை துப்பாக்கியாகிறது!
இந்தச் சிப்பிக்குள்
பா. விஜய் பாடல்கள் (பாகம் ஒன்று)
பா. விஜய் பாடல்கள் (பாகம் இரண்டு)
நந்தவனத்து நட்சத்திரங்கள்
நிழலில் கிடைத்த நிம்மதி
உடைந்த நிலாக்கள் (பாகம் ஒன்று)
உடைந்த நிலாக்கள் (பாகம் இரண்டு)
பா. விஜய் கவிதைகள் (ஒலிநாடா)
நம்பிக்கையுடன்
சில்மிஷியே... முழுமையான காதல் கவிதைத் தொகுப்பு
18 வயசுல...




இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/lyricists/pavijay.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs