http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





திண்டுக்கல் சாரதி

நடிப்பு
கருணாஸ், கார்த்திகா, நாசர்

சண்டை
வெங்கல் ரவி

படத் தொகுப்பு
வி.டி. விஜயன்

இசை
தினா

இயக்கம்
சிவசண்முகன்

தயாரிப்பு
சன் பிக்சர்ஸ்

     பந்தயத்தில் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் ஓடி ஜெயிப்பதை கருப்புக் குதிரை என்பார்கள்.

     தமிழ் சினிமாவில் அப்படி ஒரு கருப்புக் குதிரைதான் திண்டுக்கல் சாரதி.

     கதாநாயகனாக கருணாஸ் நடித்துள்ள முதல் படம். அவரது உருவத்தை மட்டுமே மையப்பட்டுத்தி எடுக்கப்பட்டுள்ள அர்த்தமுள்ள படம் இது.

     அச்சகம் நடத்தும் சாரதி நிறத்தில் கருப்பு. அந்தக் கறுப்பு மனதிலும் தங்கிவிடுகிறது, தாழ்வு மனப்பான்மை உருவில்.

     மகா கறுப்பியாக உள்ள பெண்கள் கூட கட்டிக்கொள்ளத் தயங்கும் சாரதியை அழகான ஒரு சிவப்புப் பெண் மணக்க இசைகிறார்.

     தான் கருப்பாக, சுமாராக இருப்பதால் வந்த தாழ்வு மனப்பான்மை, மனைவி மீதான அனாவசிய சந்தேகமாக மாறுகிறது.

     இந்த சந்தேக புத்தியால் அவதிப்படும் சாரதி தனது உள்ளப் பிரச்சினைகளிலிருந்து எப்படி நல்ல இல்லத்தரசனாக மாறுகிறார் என்பது க்ளைமாக்ஸ்.

     கருணாஸுக்காகவே பார்த்துப்பார்த்து தைத்த சட்டை மாதிரி கச்சிதமாகப் பொருந்துகிற ரோல் இது. அருமையாகச் செய்திருக்கிறார. யாருமே நல்ல வாய்ப்பு வரும்போதுதான் பிரமாதமாக ஜொலிக்க முடியும் என்பதற்கு கருணாஸ் ஒரு எடுத்துக்காட்டு.

     கார்த்திகா இயல்பாக நடித்திருக்கிறார்.

     நாசர் உள்பட, மற்ற நடிகர்கள் எல்லாருமே அருமையாகச் செய்திருக்கிறார்கள்.

     ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநரின் அபார நம்பிக்கை தெரிகிறது. ஒரிஜினல் மலையாளக் கதையான வடக்கி நோக்கி யந்திரம் தந்த தெம்பு அது.

     தினாவின் பாடல்கள் சுமார்தான்... ஆனாலும், சன் டிவி விளம்பரங்கள் செய்த மாயாஜாலம் அவற்றையும் ஹிட்டாக்கியிருக்கின்றன.

     புதிய இயக்குநர் சிவசண்முகனுக்கு நல்ல எதிர்காலமிருக்கிறது.

     வரவேற்க வேண்டிய படம். சொல்லப்போனால் சன் பிக்சர்ஸுக்கு முதல் வெற்றிப் படம் இதுதான்!



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2008/dindukkalsarathy.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs