http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





ராமேஸ்வரம்

நடிப்பு
ஜீவா, பாவனா, லால், மணிவண்ணன், போஸ் வெங்கட், சம்பத், கருணாஸ்

ஒளிப்பதிவு
வெற்றி, ஆர்.பி.குருதேவ்

இசை
என். நிரு

பாடல்கள்
நா. முத்துகுமார், கபிலன், யுகபாரதி

இயக்கம்
எஸ். செல்வம்

தயாரிப்பு
எஸ்.என். ராஜா

     யாழ்பாணத்திலிருந்து அகதியாக ராமேஸ்வரம் வரும் ஜீவா,மணிவண்ணன் குழுவுக்கு தங்க இடம் தருகிறார் லால். சொந்த நாட்டுக்கு திரும்பும் முயற்சியில் இருக்கும் அகதி ஜீவாவை, காதலிக்கிறார் அவர் மகள் பாவனா. இதை லாலும் பாவனாவின் முறைமாமன் போஸ் வெங்கட்டும் எதிர்க்கிறார்கள். ஜீவா மற்றும் நண்பர்கள் மீது பொய் வழக்குபோடுகிறார். நண்பர்களை காப்பாற்ற காதலை தியாகம் செய்ய துணிகிறார் ஜீவா. ஆனால் தற்கொலை செய்யப்போவதாகக் கூறுகிறார் பாவனா. இதை அறிந்த ஜீவா, யாழ்பாணத்தில் நண்பர்களை விட்டுவிட்டு திரும்பிவந்து மணப்பதாக கூறுகிறார். இதற்கிடையில் வெங்கட், பாவனா திருமண ஏற்பாடு நடக்கிறது. சொன்னபடி பாவனாவை மீட்க ராமேஸ்வரம் திரும்புகிறார் ஜீவா. பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்.

     கண்களில் ஏக்கமும் கோபமும் தெறிக்க, மூடி வைத்த கங்கு போல் கொதித்திருக்கிறார் ஜீவா. ஒரே காட்சியில் இலங்கை தமிழையும் லோக்கல் தமிழையும் கலந்து பேசுகிறார். படம் முழுவதும் வந்தாலும் பாவனாவின் நடிப்பு சுமார் தான். மணிவண்ணன் சில காட்சிகளே வந்தாலும் அடையாளமாக பதிகிறார். வெங்கட்டின் வில்லத்தனம் ரசிக்கலாம். வெங்கட்- ஜீவா மோதும் அந்த சண்டைக் காட்சி, மினி த்ரில்.

     ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு ஓவியம்! என்.நிரு இசையில் கபிலன் எழுதிய 'எல்லோரையும் ஏற்றி செல்ல கப்பல் வருமா' பாடல் கைதட்டலை அள்ளுகிறது. பின்னணி இசையில் இளையராஜாவின் பழைய படங்களை ஞாபகப்படுத்துகிறார்.

     வழக்கமான காதல் எதிர்ப்புதான் கதை. இலங்கை அகதியின் பின்னணியில் அதை சொல்லியிருப்பதும், அவர்களின் வலிகளை இன்னொரு பரிமாணத்தில் காட்டியிருப்பதும் புதிது. இதற்காக இயக்குனர் எஸ். செல்வத்தை பாராட்டலாம்.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2007/rameswaram.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs