http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





பொல்லாதவன்

நடிப்பு
தனுஷ், திவ்யா, சந்தானம், கருணாஸ், அஞ்சு, பானுப்ரியா, டேனியல் பாலாஜி

ஒளிப்பதிவு
வேல்ராஜ்

இசை
ஜி.வி. பிரகாஷ் குமார்

இயக்கம்
வெற்றிமாறன்

தயாரிப்பு
எஸ். கதிரேசன் - குரூப் கம்பெனி

     ஒரு பைக்கிற்கு ஆசைப்படும் தனுஷ் வாரத்திற்கு ஒருமுறை ஷோரூமிற்கு சென்று பல்சர் விலையை கேட்டுவிட்டு செல்கிறார். கஷ்டப்பட்டு கடைசியில் பைக் வாங்குகிறார். தன் காதலியைப் போல பைக்கை நேசிக்கிறார். ஒரு சந்தர்பத்தில் அதை ஒரு கும்பல் திருடி செல்கிறது. திருடிய கோஷ்டி அந்த பைக்கில் போதைப் பொருள் கடத்துகிறது. எப்படியாவது பைக்கை அடைந்துவிட தவிக்கும் தனுஷ், அந்த போராட்டத்தில் செய்யும் கொலைகள்தான் முடிவு.

     தாதாவை எகிற வைக்கும் துடிப்பான நடிப்பு, நண்பர்களுடன் கலாட்டா செய்வது, காதலியுடன் 'லவ்'வடிப்பது, பைக் பறிபோய் அலைவது, திருடியது தெரிந்து தீயால் சீறுவது என தனுஷ் நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார் தனுஷ். கல்லூரி மாணவியாக வரும் திவ்யா கவர்ச்சியில் ரசிக்க வைக்கிறார். வசீகரப் புன்னகைகள், சிணுங்கல்கள் என சராசரி தமிழ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

     தியேட்டரே அதிரும் அளவுக்கு சிரிக்க வைக்கிறார்கள் கருணாசும், சந்தானமும். டேனியல் பாலாஜி, பவன், கிஷோர்குமார் என்று நடுங்க வைக்கும் வில்லன்கள் லிஸ்ட். மலையாள முரளி, பானுப்ரியா, அஞ்சு ஆகியோர் இயல்பாக நடித்துள்ளார்கள்.

     ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். கடினமாக உழைத்துள்ளார். பிரகாஷின் இசையில் ரீமிக்ஸ் பாடலான 'எங்கேயும் எப்போதும்' ஆட வைக்கிறது.

     தனது இந்த முதல் படத்தில் நிழல் உலகம், ரவுடி ராஜ்யம், போதை மருந்து கும்பல் ஆகியவற்றை படம்பிடித்துக் காட்டியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். வன்முறையைக் குறைத்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2007/polladhavan.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs