http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





மருதமலை

நடிப்பு
அர்ஜுன், நிலா, வடிவேலு, நாசர், ரகுவரன், லால், போஸ் வெங்கட்

ஒளிப்பதிவு
வைத்யா, வி.கே. செந்தில்குமார்

நடனம்
ராஜு சுந்தரம்

இசை
டி. இமான்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
சுராஜ்

தயாரிப்பு
ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன்

     பாப்பாப்பட்டி கீரிப்பட்டி பிரச்சினையை எடுத்துக் கொண்டு சினிமா முலாம் பூசியிருக்கிறார்கள். லால் ஒரு ரவுடி. அரசியல் செல்வாக்கும் அராஜக பலமும் கொண்டவர். நாச்சியார்புரம் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டதும் அங்கு பதினாறு ஆண்டாக தேர்தல் நடத்தவிடாமல் தடுக்கிறார். அதையும் மீறி தேர்தல் அதிகாரி ரகுவரன் தேர்தலை நடத்த முயற்சிக்க, வெடிக்கிறது பிரச்சனை.

     தேர்தல் ஆணைய அதிகாரி எண்ணப்படி தேர்தல் நடக்கிறது. ஆனால் வாக்களிக்க யாரும் வராத நிலை. காரணம் வாக்காளர்களை அடித்து துவம்சம் செய்கிறார் லால். இந்த அநியாயத்தைக் கேட்க ஆளே இல்லையா என்று பதறுகிறது ஊர். இதை எதிர்த்துக் கேட்ட அர்ஜுனின் தந்தை நாசரை லால் தாக்குகிறார். தன் தந்தையின் மேல் கை வைத்ததால் அர்ஜுனுக்குள் பதுங்கியிருந்த புலி சீறி வெளியே வருகிறது. லாலை அடித்து நொறுக்கி சிறையில் தள்ளுகிறார். அர்ஜுனை பழிவாங்க லாலும் திட்டம் போடுகிறார். ரவுடியிசமா... நேர்மையான போலீசா... எது ஜெயிக்கிறது என்பதுதான் கதை முடிவு.

     இதுவரை உயர் போலீஸ் அதிகாரியாக நடித்து வந்த அர்ஜுன் இதில் சாதாரண கான்ஸ்டபிள் என்பது வித்தியாசம். முற்பாதியில் வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து அர்ஜூனும் ரொம்பவே கலகலப்பூட்டுகிறார். பிற்பாதியில் சீரியசாகி விடுகிறார். கடைக்காரர்களை மிரட்டி, பிச்சைக்காரனுடன் போட்டி போட்டு மாமூல் வாங்குவது, ரயில்வே தண்டவாளத்தில் பிணத்துக்கு காவல் இருக்கும்போது, பேயை கண்டு அலறுவது என்று காமெடியில் கலக்குகிறார் வடிவேலு.

     நேர்மையான தேர்தல் அதிகாரி ரகுவரன், அநியாயத்தை தட்டி கேட்டு உயிரை விடும் நாசர் ஆகியோர் மனதில் நிற்கிறார்கள்.

     போஸ் வெங்கட், தண்டபாணி, சண்முகராஜன் என்று வில்லன்களும் தங்கள் பங்கை சரிவர செய்திருக்கிறார்கள்.

     டி.இமானின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

     வழக்கமான பழிவாங்கும் கதைதான் என்றாலும் பிரம்மாண்டமும் விறுவிறுப்பும் காட்டி மிரட்டியிருக்கிறார் சுராஜ்.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2007/maruthamalai.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs