http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





லீ

நடிப்பு
சிபிராஜ், நிலா, பிரகாஷ்ராஜ், ஜாஹிர்

சண்டைப்பயிற்சி
அனல் அரசு

எடிட்டிங்
ஜே.என்.ஹர்ஷா

ஒளிப்பதிவு
ராஜேஷ் யாதவ்

இசை
டி.இமான்

இயக்கம்
பிரபு சாலமன்

தயாரிப்பு
சத்யராஜ்

நிறுவனம்
நாதாம்பாள் பிலிம் பேக்டரி

     லீ என்கிற லீலாதரன் மற்றும் அவனது நண்பர்களுக்கு சிறு வயதிலிருந்தே கால்பந்தாட்டம் என்றால் ஆர்வம். ஆர்வத்தை ஈடுபாடாக்கி வெறியாக தீ மூட்டி வளர்க்கிறார் கோச். கால்பந்துப் போட்டிகளில் சர்வதேச அளவில் சென்று சாதிக்கத் துடிக்கிறார்கள். ஆனால் கல்லூரி நிலையிலேயே அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார் ரங்கபாஷ்யம்.

     தன் மகனுக்காக திறமைசாலிளான லீ குழுவினரை தன் கல்லூரியை விட்டு விலக்குகிறார். பணபலமும் அரசியல் செல்வாக்கும் பெற்ற ரங்கபாஷ்யம் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராகிறார். கல்லூரி முதல்வர், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பொறுப்பு ஆகியவற்றில் இருந்து கொண்டு லீ குழுவினரை வளர விடாமல் வாய்ப்பு கொடுக்காமல் தடுக்கிறார். கோச் அரிய புத்திரனையும் தீர்த்துக் கட்டுகிறார்.

     தங்கள் கனவுகளைக் கலைத்து எதிர்காலத்தைச் சூன்யமாக்கிய ஒருவர், மத்திய அமைச்சரான பின் குமுறுகிறது லீ குழு. அந்தக் கொடிய மிருகத்தைக் கொலை செய்ய புறப்படுகிறார்கள் லீ & நண்பர்கள். முடிவு என்ன என்பதே 'லீ' படம்.

     துப்பாக்கி கலாசாரம் தமிழ் சினிமாவில் கத்திரிக்காய் போல் மலிந்து விட்ட காலத்தில் ஹீரோவும் நண்பர்களும் துப்பாக்கிக்காக கஷ்டப்படுவதாக காண்பித்திருப்பது யதார்த்தம். அதே போல் நண்பர்கள் ஒவ்வொருவரின் குணநலன்களை வித்தியாசப்படுத்திக் காட்டியிருப்பது அருமை.

     இறுக்கமான உடலும் முகமாக வருகிறார் சிபிராஜ். சண்டைக் காட்சிகளில் நிரம்ப உழைத்திருக்கிறார். நிலா வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகியாக வந்து போகிறார். பிரகாஷ்ராஜ் வழக்கம் போல் அசத்தியிருக்கிறார்.

     இமானின் இசையில் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவும், ஹர்ஷாவின் எடிட்டிங்கும் பிரமாதம்.

     நல்ல கதையைத் தேர்ந்தெடுத்தவர்கள், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2007/lee.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs