http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
தமிழ் திரைப்படங்கள்





கிரீடம்

...தொடர்ச்சி...

     அஜித்தின் நடிப்பு கவனிக்கப்பட வேண்டிய ஓன்று. முகவரி, வரலாறு வரிசையில் கிரீடம் சேரும் என்பதில் சந்தேகமில்லை. திரிஷாவுடனான ரொமான்ஸ், ராஜ்கிரன் உடனான பாசப்பினைப்பு, வில்லனுடனான மோதல் அஜித் எதையும் விட்டு வைக்கவில்லை. இறுதியில் அஜய்குமாரை தாக்கும் காட்சியில் அடி வாங்குவதும் அடி கொடுப்பதும், கடைசியில் கொலை செய்துவிட்டுக் கதறுவதும் மனதில் ஆழப்பதிகிற அழுத்தமான காட்சிகள்.

     ராஜ்கிரன் கடமை தவறாத போலிஸ் அதிகாரி. அஜித் ராஜ்கிரன் இருவருமிடையே பாசப்போராட்டத்தில் கிளப்பியிருக்கிறார். இந்த வேடத்திற்கு ராஜ்கிரன் மிகப் பொருத்தம். மனிதர் வாழ்ந்திருக்கிறார். முக்கியமாக கிளைமேக்ஸ் காட்சியில் அஜித்திடம் பேசும் காட்சியில் கலக்கி எடுத்திருக்கிறார்.

     திரிஷா கல்லூரி மானவியாக வலம் வருகிறார். திரிஷாவும் தன் பங்குக்கு நடித்திருக்கிறார். அஜீத்தை மணக்க முடியாமல் போகும்போது ஏமாற்றமாகத் தெரியலாம். ஆனால் அதுதான் யதார்த்தம்.

     வரதனாக வரும் அறிமுக வில்லன் அஜய்குமார் விழிகளாலேயே மிரட்டுகிறார். 'குப்பி' சிவராசன் புகழ் ரவிகாலே இன்ஸ்பெக்டராக வந்து மனதில் பதிகிறார்.

     வீட்டோடு மாப்பிள்ளை விவேக் ஒரு பக்கம், நண்பனாக வரும் சந்தானம் ஒரு பக்கம் என்று சிரிக்க வைத்தால், சீரியஸான காட்சியில் கூட ஹனீபா சிரிக்க வைக்கிறார். சந்தானம் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்ப்படுத்தியிருக்கிறார்.

     சூப்பர் சுப்பராயனின் சண்டைக்காட்சிகள் இயல்பாக வந்திருக்கின்றன. ஒளிப்பதிவாளர் திரு தன் வேலையை மிகச்சிறப்பாக செய்துள்ளார். முக்கியமாக அக்கம் பக்கம் பாடல் காட்சி சூப்பர்.

     இயக்குனர் விஜய் தன் முதல் படத்தை நன்றாக செய்துள்ளார். முன்பாதிப் படம் போவதே தெரியவில்லை என்றாலும் மறுபாதி சற்றே நீளமாகத் தெரிகிறது. சற்றே விறுவிப்பைக் கூட்டி இடைவேளைக்கு பிறகு ஏற்பட்ட தொய்வை தவிர்த்திருக்கலாம்.

     எல்லாப் பாடல்களிலும் நா.முத்துக்குமாரின் வரிகள் அருமை. 'கனவெல்லாம்', 'விழியில் உன் விழியில்', 'கண்ணீர்த்துளியே' பாடல்கள் இனிக்கின்றன.

     வழக்கமான தாதா கதையானாலும் இயல்பான சண்டைக்காட்சி, அஜித் மற்றும் ராஜ்கிரனின் இயல்பான நடிப்பு போன்றவை படத்தை தூக்கி நிறுத்துகிறது.




இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2007/kireedam2.html




திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs