http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
தமிழ் திரைப்படங்கள்





பட்டினத்தார்


நடிப்பு
எம்.எம். தண்டபாணிதேசிகர், டி.ஆர். முத்துலட்சுமி, வி.என். சுந்தரம், பி.ஜி. வெங்கடேசன்

கதை
டி.சி. வடிவேலு நாயக்கர்

கலை
ஏ. கே. சேகர்

ஒளிப்பதிவு
கே. ராம்நாத்

இயக்கம்
முருகதாசா (முத்துசாமி ஐயர்)

தயாரிப்பு
வேல் பிக்சர்ஸ் எம். டி. ராஜன்

     தமிழ் திரையுலகில் பட்டினத்தார் என்ற பெயரில் 3 படங்கள் 1935, 1936 மற்றும் 1962ல் வெளியாகி உள்ளன. 1935ல் லோட்டஸ் நிறுவனம் தயாரித்த பட்டினத்தார் படத்தில் சி.எஸ். சுந்தரமூர்த்தி ஓதுவார் பட்டினத்தாராக நடித்திருந்தார். அவர் பாடல்கள் பாடுவதில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தாலும் தண்டபாணி தேசிகருக்கு இணையாக பாட முடியவில்லை. அதனால் அந்தப் படம் வெற்றி பெறவில்லை. 1962ம் ஆண்டு வெளிவந்த படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பட்டினத்தாராக நடித்திருந்தார்.

     இம்மூன்று படங்களில் 1936ல் தயாரிக்கப்பட்ட பட்டினத்தார் படம் தான் 25 வாரங்கள் ஓடிய மாபெரும் வெற்றிப் படமாகும். இப்படத்தில் மொத்தம் 52 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

     தமிழ் இசை காவலரும், புகழ்பெற்ற இசைவித்வானுமான எம்.எம். தண்டபாணி தேசிகர் பட்டினத்தாராக நடித்திருந்தார். இப்படத்தில் பெரும்பாலான பாடல்களை அவரே இசையமைத்து பாடியுள்ளார். அவர் மிகவும் கஷ்டப்பட்டு மிகச் சிறப்பாகவே நடித்திருந்தாலும், அந்த காலத்தில் அவர் உடல் பருமனாக இருந்தது, வாழ்நாள் முழுவதும் ஒரு வேளை மட்டுமே உண்டு வாழ்ந்த துறவி வேடத்திற்கு சற்றும் பொருத்தமில்லாததாக கருதப்பட்டது. இருந்தாலும் இந்தப் படத்தின் தாக்கத்தால் அந்த காலத்தில் பெரும் எண்ணிக்கையில் இளைஞர்களும், திருமாணமானவர்களும், சந்நியாசிகள் போல் உடையும், சிகை அலங்காரமும், திருநீறும் அணிந்து கொண்டு உலவினர்.

     தற்சமயம் இப்படத்தின் ஒரு பிரதி கூட இல்லாதது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும்.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/1936/pattinathaar.html




திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs