http://www.tamilthiraiulagam.com

Our Latest Online Publications: Pon Vilangu - Chapter - 63 (Naa.Parthasarathy) -- Our CDs : -- -- -- Our Books : -- -- -- Our Websites : www.chennainetwork.com - www.chennailibrary.com - www.samaiyalarai.com - www.tamilthiraiulagam.com - www.inbasutrula.com - www.siruvarulagam.com - www.wowcricket.com - www.indiainfolibrary.com - www.kovainetwork.com - www.madurainetwork.com - www.trichynetwork.com - www.nellainetwork.com - www.salemnetwork.in - www.gowthampathippagam.com
திரை உலக தகவல்கள்
தமிழ் திரை உலகம்



ஷங்கர்

     இயக்குனர் எஸ்.ஷங்கர் 1963 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17ஆம் நாள் பிறந்தார். இவர் வணிக ரீதியான படங்களில் சமூக கருத்துகளை உள்ளடக்கி பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பல படங்களை தாமே தயாரித்தும் உள்ளார்.

ஷங்கர் இயக்கியுள்ள படங்கள்

1. ஜென்டில்மேன் - (தமிழ்) - 1993

2. காதலன் - (தமிழ்) - 1993
(இப்படம் இந்தியில் 'ஹம்சே ஹை முக்காபலா' எனவும், தெலுங்கில் 'பிரேமிகுடு' எனவும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.)

3. இந்தியன் - (தமிழ்) - 1996
(இப்படம் இந்தியில் 'இந்துஸ்தானி' எனவும், தெலுங்கில் 'பாரதியுடு' எனவும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.)

4. ஜீன்ஸ் - (தமிழ்) - 1997
(இப்படம் அதே பெயரில் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது)

5. முதல்வன் (தமிழ்) - 1999

6. நாயக்: தி ரியல் ஹீரோ (ஹிந்தி) - 2001

7. பாய்ஸ் - (தமிழ்) - 2003

8. அந்நியன் - (தமிழ்) - 2005
(இப்படம் இந்தியில் 'அபாரிஜித்' எனவும் தெலுங்கில் 'அபாரிஜித்துடு' எனவும் மொழிமாற்றம் செய்யப்பட்டது)

9. சிவாஜி - (தமிழ்) - 2007

ஷங்கர் தயாரித்த படங்கள்

1. முதல்வன் - (தமிழ்) - 1999
2. காதல் - (தமிழ்) - 2004
3. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி - (தமிழ்) - 2006
4. வெயில் - (தமிழ்) - 2006
5. கல்லூரி - (தமிழ்) - 2007
6. அறை எண் 305இல் கடவுள் - (தமிழ்) - 2008 - தயாரிப்பில்



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/directors/shankar.html




ஆன்மீகம்
தினசரி தியானம்

எமது வலைதளங்கள்