http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்

Warning: include(/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column1.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/actresses/trisha.html on line 8

Warning: include() [function.include]: Failed opening '/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column1.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/actresses/trisha.html on line 8
தமிழ் திரை உலகம்





த்ரிஷா

     நடிகை த்ரிஷா (Trisha) 1983ஆம் வருடம் மே மாதம் 4ம் தேதி சென்னையில் பிறந்தார். தந்தையார் பெயர் கிருஷ்ணன் தாயார் பெயர் உமா. இவர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் பயின்றார். இவர் 1999ம் ஆண்டு மிஸ் சேலம் பட்டமும் 2000ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டமும் வென்றார். சாமி, கில்லி, வர்ஷம், ஆறு, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் இவரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.

த்ரிஷா நடித்துள்ள படங்கள்

1. ஜோடி - (தமிழ்) - 1999
2. மேரி சுனார் உத் உத் ஜாயே - (இந்தி) - 2001
3. லேசா லேசா - (தமிழ்) - 2002
4. மௌனம் பேசியதே - (தமிழ்) - 2002
5. மனசெல்லாம் - (தமிழ்) - 2002
6. அலை - (தமிழ்) - 2003
7. சாமி - (தமிழ்) - 2003
8. எனக்கு 20 உனக்கு 18 - (தமிழ்) - 2004
9. வர்ஷம் - (தெலுங்கு) - 2004
10. கில்லி - (தமிழ்) - 2004
11. ஆய்த எழுத்து - (தமிழ்) - 2004
12. திருப்பாச்சி - (தமிழ்) - 2005
13. நுவோஸ்தனந்தே நெனோதந்தான் - (தெலுங்கு) - 2005
14. ஜி - (தமிழ்) - 2005
15. அத்தடு - (தெலுங்கு) - 2005
16. அல்லரி புல்லோடு - (தெலுங்கு) - 2005
17. ஆறு - (தமிழ்) - 2005
18. ஆதி - (தமிழ்) - 2006
19. பௌர்ணமி - (தெலுங்கு) - 2006
20. பங்காரம் - (தெலுங்கு) - 2006
21. சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் - (தமிழ்) - 2006
22. ஸ்டாலின் (தெலுங்கு) - (2006)
23. சைனிக்குடு (தெலுங்கு) - (2006)
24. ஆதவரி மாட்டலாகு ஆரதலு வேருலே - (தெலுங்கு) - 2007
25. கிரீடம் - (தமிழ்) - 2007
26. கிருஷ்ணா - (தெலுங்கு) - 2008
27. பீமா - (தமிழ்) - 2008
28. வெள்ளி திரை - (தமிழ்) - 2008
29. குருவி - (தமிழ்) - 2008
30. புஜ்ஜிகாடு - (தெலுங்கு) - 2008
31. அபியும் நானும் - (தமிழ்) - 2008
32. கிங் - (தெலுங்கு) - 2008
33. சர்வம் - (தமிழ்) - 2009
34. சங்கம் - (தெலுங்கு) - 2009
35. நமோ வெங்கடேசா - (தெலுங்கு) - 2010
36. விண்ணைத்தாண்டி வருவாயா - (தமிழ்) - 2010
37. யே மாயா சேசவே - (தெலுங்கு) - 2010
38. கட்டா மீட்டா - (இந்தி) - தயாரிப்பில்



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/actresses/trisha.html




Warning: include(/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column3.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/actresses/trisha.html on line 90

Warning: include() [function.include]: Failed opening '/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column3.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/actresses/trisha.html on line 90

கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs