http://www.tamilthiraiulagam.com

திரை உலக தகவல்கள்
தமிழ் திரை உலகம்



தமன்னா

     நடிகை தமன்னா (Tamanna Bhatia) 1989ஆம் வருடம் டிசம்பர் மாதம் 21ம் தேதி மும்பையில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் சந்தோஷ் பாட்டியா, தாயார் பெயர் ரஜனி பாட்டியா. இவர் சென்னை சேக்ரட் ஹார்ட் சர்ச் பார்க் பள்ளியில் படித்தார். தனது 15வது வயதில் நடிப்புத் துறையில் அடியெடுத்து வைத்தார். இவர் 2005ல் சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். அதுமுதல் பல தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமன்னா நடித்துள்ள படங்கள்

1. சாந்த் சே ரோசன் செகரா - (இந்தி) - 2005
2. சிறீ - (தெலுங்கு) - 2005
3. கேடி - (தமிழ்) - 2006
4. வியாபாரி - (தமிழ்) - 2007
5. ஏப்பி டேய்சு - (தெலுங்கு) - 2007
6. கல்லூரி - (தமிழ்) - 2007
7. காளிதாசு - (தெலுங்கு) - 2008
8. ரெடி - (தெலுங்கு) சிறப்புத் தோற்றம் - 2008
9. நேற்று இன்று நாளை - (தமிழ்) - 2008
10. படிக்காதவன் - (தமிழ்) - 2009
11. கொஞ்சம் இசுட்டம் கொஞ்சம் கசுட்டம் - (தெலுங்கு) - 2009
12. அயன் - (தமிழ்) - 2009
13. ஆனந்த தாண்டவம் - (தமிழ்) - 2009
14. கண்டேன் காதலை - (தமிழ்) - 2009
15. பையா - (தமிழ்) - 2009
16. உரிமைக்குரல் - (தமிழ்)


இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/actresses/tamanna.html




ஆன்மீகம்
தினசரி தியானம்

எமது வலைதளங்கள்