http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்

Warning: include(/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column1.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/actresses/namitha.html on line 8

Warning: include() [function.include]: Failed opening '/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column1.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/actresses/namitha.html on line 8
தமிழ் திரை உலகம்





நமிதா

     நமிதா (Namitha) 1981 ஆம் வருடம் மே மாதம் 10ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்தார். அவரின் முழுப்பெயர் நமிதா கபூர். நமிதா 2001ஆம் ஆண்டு மிஸ்.இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பெற்றவர் செலினா ஜெட்லி, மூன்றாம் இடம் பெற்றவர் த்ரிஷா. 'சொந்தம்' என்ற தெலுங்கு படத்தில் அவர் முதன்முதலாக நடித்தார். தமிழில் முதல் படம் 'எங்கள் அண்ணா'. எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்றஆங்கில படத்திலும் நமிதா நடித்துள்ளார். நமிதாவிற்கு நீச்சல் மற்றும் பேட்மிட்டன் விளையாட பிடிக்கும். அவர் சிறிது காலம் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். வெள்ளை ரோஜா அவரின் விருப்பமான மலர்.

நமிதா நடித்துள்ள படங்கள்

1. சொந்தம் - (தெலுங்கு) -2002
2. ஜெமினி - (தெலுங்கு) - 2002
3. ஒக்க ராஜு ஒக்க ராணி - (தெலுங்கு) - 2003
4. எங்கள் அண்ணா - (தமிழ்) - 2004
5. ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி - (தெலுங்கு) - 2004
6. அய்த்தே எண்டி - (தெலுங்கு) - 2005
7. ஏய் - (தமிழ்) 2005
8. சாணக்யா - (தமிழ்) - 2005
9. பம்பரக் கண்ணாலே - (தமிழ்) - 2005
10. நாயக்குடு - (தெலுங்கு) - 2005
11. ஆணை - (தமிழ்) - 2005
12. இங்கிலீஷ்காரன் - (தமிழ்) - 2005
13. கோவை பிரதர்ஸ் - (தமிழ்) - 2006
14. பச்சைக் குதிரை - (தமிழ்) - 2006
15. தகப்பன்சாமி - (தமிழ்) - 2006
16. நீ வேணுண்டா செல்லம் - (தமிழ்) - 2006
17. நீலகண்டா - (கன்னடம்) - 2006
18. வியாபாரி - (தமிழ்) - 2007
19. நான் அவன் இல்லை - (தமிழ்) - 2007
20. அழகிய தமிழ் மகன் - (தமிழ்) - 2007
21. பில்லா - (தமிழ்) - 2007
22. சண்ட - (தமிழ்) - 2008
23. பாண்டி - (தமிழ்) - 2008
24. இந்திரா - (கன்னடம்) - 2008
25. பெருமாள் - (தமிழ்) - 2009
26. தீ - (தமிழ்) - 2009
27. 1977 - (தமிழ்) - 2009
28. பில்லா - (தெலுங்கு) - 2009
29. இந்திரவிழா - (தமிழ்)
30. ஜகன்மோகினி - (தமிழ்)
31. பிளாக் ஸ்டாலோன் - (மலையாளம்)
32. தேசதுரோகி - (தமிழ்)(தெலுங்கு)
33. மாயா - (ஆங்கிலம்)
34. கெட்டவன் - (தமிழ்) - தயாரிப்பில்




இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/actresses/namitha.html




Warning: include(/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column3.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/actresses/namitha.html on line 86

Warning: include() [function.include]: Failed opening '/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column3.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/actresses/namitha.html on line 86

கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs