http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்

Warning: include(/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column1.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/actresses/bhavana.html on line 8

Warning: include() [function.include]: Failed opening '/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column1.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/actresses/bhavana.html on line 8
தமிழ் திரை உலகம்





பாவனா

     நடிகை பாவனா (Bhavana Balachandran) 1986ஆம் வருடம் ஜூன் மாதம் 6ம் தேதி கேரளா மாநிலம் திருச்சூரில் பிறந்தார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ஜி.பாலசந்திரமேனன் மற்றும் புஷ்பா தம்பதியரின் புதல்வி ஆவார். பாவனா 11ஆம் வகுப்பு படிக்கும் போது திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இவர் நம்மள் மலையாளப் படத்தில் அறிமுகமானார். அப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டதோடு, அவருக்கு மாநில அரசின் விருதையும் பெற்றுத் தந்தது. இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படமான 'கூடல் நகர்' முதலில் வெளிவராமல், 'சித்திரம் பேசுதடி' படம் வெளிவந்தது. இப்படம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

பாவனா நடித்துள்ள படங்கள்

1. நம்மள் - (மலையாளம்) - 2002
2. குரோனிக் பேச்சலர் - (மலையாளம்) - 2003
3. திலகம் - (மலையாளம்) சிறப்புத் தோற்றம் - 2003
4. சி.ஐ.டி. மூசா - (மலையாளம்) - 2003
5. ஐவர் - (மலையாளம்) - 2003
6. ஸ்வப்னகூடு - (மலையாளம்) - 2003
7. வலத்துட்டு திரிஞ்சல் நலமாதே வீடு - (மலையாளம்) - 2003
8. பரயம் - (மலையாளம்) சிறப்புத் தோற்றம் - 2004
9. சத்திகதா சந்து - (மலையாளம்) - 2004
10. யூத் பெஸ்டிவல் - (மலையாளம்) - 2004
11. ரன்வே - (மலையாளம்) சிறப்புத் தோற்றம் - 2004
12. அமிர்தம் - (மலையாளம்) - 2004
13. பங்களாவில் உதா - (மலையாளம்) - 2005
14. உதயணு தாரம் - (மலையாளம்) சிறப்புத் தோற்றம் - 2005
15. ஹிருதயத்தில் சூக்ஷிகன் - (மலையாளம்) - 2005
16. போலீஸ் - (மலையாளம்) - 2005
17. தெய்வானமதில் - (மலையாளம்) - 2005
18. சந்துபொட்டு - (மலையாளம்) - 2005
19. நரன் - (மலையாளம்) - 2005
20. பஸ் கண்டக்டர் - (மலையாளம்) - 2005
21. சித்திரம் பேசுதடி - (தமிழ்) - 2006
22. சிந்தாமணி கொலகேஸ் - (மலையாளம்) - 2006
23. கிஸான் - (மலையாளம்) - 2006
24. செஸ் - (மலையாளம்) - 2006
25. விண்டர் - (மலையாளம்) - 2006
26. கிழக்கு கடற்கரைச் சாலை - (தமிழ்) - 2006
27. வெயில் - (தமிழ்) - 2006
28. தீபாவளி - (தமிழ்) - 2007
29. கூடல் நகர் - (தமிழ்) - 2007
30. சோட்டா மும்பை - (மலையாளம்) - 2007
31. ஆர்யா - (தமிழ்) - 2007
32. ராமேஸ்வரம் - (தமிழ்) - 2007
33. வாழ்த்துக்கள் - (தமிழ்) - 2008
34. ஒண்டரி - (தெலுங்கு) - 2008
35. முல்லா - (மலையாளம்) சிறப்புத் தோற்றம் - 2008
36. ஜெயம்கொண்டான் - (தமிழ்) - 2008
37. ஹீரோ - (தெலுங்கு) - 2008
38. ட்வெண்டி20 - (மலையாளம்) - 2008
39. லாலிபாப் - (மலையாளம்) - 2008
40. சாகர் அலைஸ் ஜாக்கி - (மலையாளம்) - 2009
41. அசல் - (தமிழ்)
42. ராபின்ஹுட் - (மலையாளம்)
43. பிரவு - (மலையாளம்)
44. மஹாத்மா - (மலையாளம்)

விருதுகள்

பிலிம்பேர் சிறந்த நடிகை விருது - 2006
கேரள அரசு திரைப்பட விருது - இரண்டாவது சிறந்த நடிகை - 2006




இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/actresses/bhavana.html




Warning: include(/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column3.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/actresses/bhavana.html on line 101

Warning: include() [function.include]: Failed opening '/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column3.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/actresses/bhavana.html on line 101

கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs