http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரை உலகம்





சூர்யா

     நடிகர் சூர்யா 1975 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் நாள் பிறந்தார். இயற்பெயர் சரவணன். இவர் புகழ்பெற்ற தமிழ் நடிகர் சிவக்குமாரின் மகன் ஆவார். இவரின் தாயார் பெயர் லட்சுமி. இவரின் தம்பி 'பருத்தி வீரன்' புகழ் கார்த்தி ஆவார். இவரின் தங்கை பெயர் பிருந்தா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2007 ஆகஸ்ட் 10ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு தியா எனப் பெயரிட்டுள்ளனர். இந்த ஆண்டு (2010) ஜூன் மாதம் 7ஆம் தேதி சூர்யா ஜோதிகா தம்பதியினருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு தேவ் என பெயரிட்டுள்ளனர்.


விருதுகள்

-சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது - பிதாமகன் (2003)
-சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - பேரழகன் (2004)
-சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - வாரணம் ஆயிரம் (2008)
-சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருது - நந்தா (2002)
-சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சிறப்பு விருது - கஜினி (2005)
-சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சிறப்பு விருது - வாரணம் ஆயிரம் (2008)
-கலைமாமணி விருது (2004)


சூர்யா நடித்துள்ள படங்கள்

1. நேருக்கு நேர் - (தமிழ்) - 1997 - வசந்த்
2. காதலே நிம்மதி - (தமிழ்) - 1998 - இந்திரன்
3. சந்திப்போமா - (தமிழ்) - 1999 - ரமேஷ்குமார்
4. பெரியண்ணா - (தமிழ்) - 1999 - எஸ்.ஏ. சந்திரசேகர்
5. பூவெல்லாம் கேட்டுப்பார் - (தமிழ்) - 1999 - வசந்த்
6. உயிரிலே கலந்தது - (தமிழ்) - 2000 - K.R. ஜெயா
7. பிரெண்ட்ஸ் - (தமிழ்) - 2001 - சித்திக்
8. நந்தா - (தமிழ்) - 2001 - பாலா
9. உன்னை நினைத்து - (தமிழ்) - 2002 - விக்ரமன்
10. ஸ்ரீ - (தமிழ்) - 2002 - நரசிம்மன்
11. மௌனம் பேசியதே - (தமிழ்) - 2002 - அமீர்
12. காக்க காக்க - (தமிழ்) - 2003 - கௌதம் மேனன்
13. பிதாமகன் - (தமிழ்) - 2003 - பாலா
14. பேரழகன் - (தமிழ்) - 2004 - சசி சங்கர்
15. ஆய்த எழுத்து - (தமிழ்) - 2004 - மணிரத்னம்
16. மாயாவி - (தமிழ்) - 2005 - சிங்கம்புலி
17. கஜினி - (தமிழ்) - 2005 - ஏ.ஆர்.முருகதாஸ்
18. ஆறு - (தமிழ்) - 2005 - ஹரி
19. ஜூன் R - (தமிழ்) - 2006 - ரேவதி எஸ்.வர்மா
20. சில்லுனு ஒரு காதல் - (தமிழ்) - 2006 - என்.கிருஷ்ணா
21. வேல் - (தமிழ்) - 2007 - ஹரி
22. வாரணம் ஆயிரம் - (தமிழ்) - 2008 - கௌதம் மேனன்
23. அயன் - (தமிழ்) - 2009 - கே.வி. ஆனந்த்
24. ஆதவன் - (தமிழ்) - 2009 - கே.எஸ். ரவிக்குமார்
25. சிங்கம் - (தமிழ்) - 2010 - ஹரி
26. ரத்த சரித்திரம் - (தமிழ், தெலுங்கு, இந்தி) - 2010 - ராம் கோபால் வர்மா
27. மன்மதன் அம்பு - (தமிழ்) - 2010 - நட்புக்காக
28. கோ - (தமிழ்) - 2011 - சிறப்பு தோற்றம்
29. அவன் இவன் - (தமிழ்) - 2011 - நட்புக்காக
30. ஏழாம் அறிவு - (தமிழ்) - 2011



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/actors/surya.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs