http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரை உலகம்





கரண்

     'நம்மவர்' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் கரண். படத்தில் எதிர் நாயகன் வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அவருக்கு எதிர் நாயகன் மற்றும் குணச்சித்திர வேடங்களே கிடைத்து வந்தன. திடீரென இரண்டு வருடம் நடிப்பை நிறுத்தியிருந்த அவர் 'கொக்கி' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்த இடைவெளியில் அவர் சுமார் 40க்கும் மேற்பட்ட பட வாய்ப்புகளை மறுத்திருக்கிறார். கொக்கி படம் நன்கு ஓடி இவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இரண்டாவதாக இவர் நடித்து வெளிவந்திருக்கும் படம் 'கருப்பசாமி குத்தகைதாரர்'. இப்படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்துள்ளதோடு வசூலையும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடித்துள்ள படங்கள்
1. நம்மவர் - தமிழ் - 1994
2. தொட்டில் குழந்தை - தமிழ் - 1995
3. கோலங்கள் - தமிழ் - 1995
4. சந்திரலேகா - தமிழ் - 1995
5. கோயம்புத்தூர் மாப்ளே - தமிழ் - 1996
6. கோகுலத்தில் சீதை - தமிழ் - 1996
7. காதல் கோட்டை - தமிழ் - 1996
8. லவ் டுடே - தமிழ் - 1997
9. காலமெல்லாம் காதல் வாழ்க - தமிழ் - 1997
10. நேருக்கு நேர் - தமிழ் - 1997
11. ராமன் அப்துல்லா - தமிழ் - 1997
12. காலமெல்லாம் காத்திருப்பேன் - தமிழ் - 1997
13. காதலி - தமிழ் - 1997
14. துள்ளி திரிந்த காலம் - தமிழ் - 1998
15. கண்களின் வார்த்தைகள் - தமிழ் - 1998
16. காதல் மன்னன் - தமிழ் - 1998
17. பொன்மணம் - தமிழ் - 1998
18. கலர் கனவுகள் - தமிழ் - 1998
19. கண்ணெதிரே தோன்றினாள் - தமிழ் - 1998
20. கண்ணாத்தாள் - தமிழ் - 1998
21. சொல்லாமலே - தமிழ் - 1998
22. மனம் விரும்புதே உன்னை - தமிழ் - 1998
23. காதல் கவிதை - தமிழ் - 1998
24. உனைத்தேடி - தமிழ் - 1999
25. மறவாதே கண்மணியே - தமிழ் - 1999
26. கண்ணுபட போகுதையா - தமிழ் - 1999
27. பூவெல்லாம் கேட்டுப்பார் - தமிழ் - 1999
28. மின்சார கண்ணா - தமிழ் - 1999
29. திருநெல்வேலி - தமிழ் - 2000
30. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை - தமிழ் - 2000
31. இளையவன் - தமிழ் - 2000
32. பார்வை ஒன்றே போதும் - தமிழ் - 2001
33. கோட்டை மாரியம்மன் - தமிழ் - 2001
34. நாகேஸ்வரி - தமிழ் - 2001
35. எங்களுக்கும் காலம் வரும் - தமிழ் - 2001
36. சொன்னால் தான் காதலா - தமிழ் - 2001
37. குங்கும பொட்டு கவுண்டர் - தமிழ் - 2001
38. கபடி கபடி - தமிழ் - 2001
39. அல்லி அர்ஜுனா - தமிழ் - 2001
40. ஸ்ரீ பன்னாரி அம்மன் - தமிழ் - 2002
41. நீ வரும் பாதையெல்லாம் - தமிழ் - 2003
42. அரசாட்சி - தமிழ் - 2004
43. இஸ்ரா - மலையாளம் - 2004
44. கொக்கி - தமிழ் - 2006
45. கருப்பசாமி குத்தகைதாரர் - தமிழ் - 2007
46. தீ நகர் - தமிழ் - 2007
47. காத்தவராயன் - தமிழ் - 2008
48. மலையன் - தமிழ் - 2009
49. கனகவேல் காக்க - தமிழ் - 2010
50. இரண்டு முகம் - தமிழ் - 2010
51. கந்தா - தமிழ் - 2011



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/actors/karan.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs