http://www.tamilthiraiulagam.com

Our Latest Online Publications: Pon Vilangu - Chapter - 63 (Naa.Parthasarathy) -- Our CDs : -- -- -- Our Books : -- -- -- Our Websites : www.chennainetwork.com - www.chennailibrary.com - www.samaiyalarai.com - www.tamilthiraiulagam.com - www.inbasutrula.com - www.siruvarulagam.com - www.wowcricket.com - www.indiainfolibrary.com - www.kovainetwork.com - www.madurainetwork.com - www.trichynetwork.com - www.nellainetwork.com - www.salemnetwork.in - www.gowthampathippagam.com
திரை உலக தகவல்கள்
தமிழ் திரை உலகம்



தனுஷ்

     நடிகர் தனுஷ் 1978 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 பிறந்தார். இவரின் தந்தை பிரபல தமிழ் இயக்குனர் கஸ்தூரி ராஜா ஆவார். இவரின் அண்ணன் செல்வராகவனும் ஒரு பிரபல இயக்குனர் ஆவார். தனுஷ் தமது அண்ணன் இயக்கிய துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அவரின் இரண்டாவது படம் காதல் கொண்டேன், இப்படத்தையும் அவரது அண்ணன் செல்வராகவன் தான் இயக்கினார். தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி மணந்தார். தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினரின் மகன் பெயர் யாத்ரா ஆகும்.

தனுஷ் நடித்துள்ள படங்கள்

1. துள்ளுவதோ இளமை - (தமிழ்) - 2002
2. காதல் கொண்டேன் - (தமிழ்) - 2003
3. திருடா திருடி - (தமிழ்) - 2003
4. சுள்ளான் - (தமிழ்) - 2004
5. புதுக்கோட்டையிலிருந்து சரவணன் - (தமிழ்) -2004
6. டிரீம்ஸ் - (தமிழ்) - 2004
7. தேவதையைக் கண்டேன் - (தமிழ்) - 2005
8. அது ஒரு கனாக்காலம் - (தமிழ்) - 2005
9. புதுப்பேட்டை - (தமிழ்) - 2006
10. திருவிளையாடல் ஆரம்பம் - (தமிழ்) - 2006
11. பரட்டை என்கிற அழகு சுந்தரம் - (தமிழ்) - 2007
12. பொல்லாதவன் - (தமிழ்) - 2008
13. யாரடி நீ மோகினி - (தமிழ்) - 2008
14. ஆயிரத்தில் ஒருவன் - (தமிழ்) (நட்புக்காக) - 2008 - தயாரிப்பில்



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/actors/dhanush.html




ஆன்மீகம்
தினசரி தியானம்

எமது வலைதளங்கள்